கொட்டும் மழையிலும் வேளாண் சட்டங்களை எதிர்த்து அதிரையில் SDPI கட்சி ஆர்ப்பாட்டம்!! (புகைப்படங்கள்)
மத்திய அரசு அமல்படுத்த நினைக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் ஒரு மாதத்திற்கு மேலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஓவ்வொரு மாவட்டங்களிலும் எதிர்கட்சிகள் சார்பாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதிரையில் இன்று (03.11.2021) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் அதிரை பேரூந்து நிலையம் அருகே அதிரை நகர SDPI கட்சி சார்பாக வேளாண் சட்டங்களை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை