தவக்களையும்,உதய நிதியும்!

Posted by - November 29, 2020

ஏமாற்றத்தில் உடன்பிறப்புக்கள் முந்தானை முடிச்சு படம் வெளியான நேரத்தில் அந்த படத்தில் நடித்திருந்த தவக்களை என்ற நடிகரின் நடிப்பு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தவக்களையை பல ஊர்களுக்கும் அழைத்து சென்று, முந்தானை முடிச்சு படத்தை பிரபலப்படுத்தினார்கள் தவக்களையை வேடிக்கை பார்க்க எல்லா ஊரிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். அந்த வகையில்அதிரைக்கும் தவக்களை வந்திருந்தார். அவரைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் அப்போது ஒன்று கூடினார்கள்.ஆனால் பொதுமக்கள் தவக்களையை வேடிக்கை பார்த்தார்கள் ஆனால் நடிகரோ கூடி நின்ற ரசிகர்களை

Read More

அதிரையில் BSNL Fiber-ன் தடாலடி ஆஃபர்! ரூ.707க்கு 3300 ஜி.பி டேட்டா!

Posted by - November 29, 2020

அதிரையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தனது ஃபைபர் சேவையை துவங்கிய பி.எஸ்.என்.எல், தரமான மற்றும் நம்பகமான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் பி.எஸ்.என்.எல் ஃபைபர் சேவைக்கு நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில், சரக்கு மற்றும் சேவைவரி (GST) உட்பட ரூ. 707க்கு 3300ஜி.பி டேட்டா என்ற தடாலடி சலுகையை அறிவித்து வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல் நிறுவனம் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த திட்டத்தில் இணைய வேகம் 60mbps என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் HOTSTAR

Read More

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் மஜகவினர் கோரிக்கை மனு..!

Posted by - November 29, 2020

தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பிடத்திலிருந்து கழிவுநீர் வெளியாவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் செல்ல முறையான வழி (செப்டிக் டேங்) ஏற்படுத்திட விரைந்து நடவடிக்கை எடுக்க மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் பேரூராட்சியில் மனு கொடுத்தனர். விரைந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கட்டண கழிப்பிடத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)