நிவர் புயலால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி

Posted by - November 27, 2020

நிவர் புயலால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். புயலினால் பாதிக்கப்பட்டு காயமடைந்தவர்ளுக்கு தலா ரூ. 50000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் மோடி.

Read More

நாளை அதிரைக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்! காங்கிரசை ஓரங்கட்டுகிறதா திமுக?

Posted by - November 27, 2020

அடுத்த ஆண்டு துவக்கத்தில் தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் முன் கூட்டியே தனது தேர்தல் பிரச்சாரத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துவங்கிவிட்டார். இதனிடையே டெல்டா மாவட்டங்களில் நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தை நாளை முதல் மீண்டும் துவங்க உதயநிதி திட்டமிட்டுள்ளார். அதன்படி சூராவளியாக பிரச்சாரத்தை துவங்கும் அவர், நாளை ஓரிரவு மட்டும் அதிரையில் மையம் கொள்ள முடிவு செய்திருக்கிறார். அப்போது பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக முக்கிய புள்ளிகளை

Read More

மல்லிப்பட்டிணத்தில் புதியதாக மீனவர் சங்கம் அமைப்பு

Posted by - November 27, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் புதியதாக விசைப்படகு உரிமையாளர் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த சங்க தலைவராக ஹபீப் முகமது,செயலாளர் சேக்தாவூத்,பொருளாளர் முகமது மைதீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மேலும் செயற்குழு உறுப்பினர்களாக உமர்கத்தாப்,ஹைதர் அலி,ஜமால் முகைதீன்,சாகுல் ஹமீத்,நாகூரான்,முகமது சாலிஹ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Read More

அதிரையில் 64.2 மிமீ மழை பதிவு !

Posted by - November 27, 2020

வங்கக்கடலில் உருவான நிவர் புயல், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அதி தீவிர புயலாக நேற்று அதிகாலை கரையை கடந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் நேற்று இரவு முதல் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. இன்று காலை 8.30 மணி வரை பதிவான அளவின்படி அதிராம்பட்டினத்தில் 64.2 மிமீ, மதுக்கூரில் 14 மிமீ, பட்டுக்கோட்டையில் 36 மிமீ

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)