ஜித்தாவில் அதிரையைச்சேர்ந்த மருத்துவருக்கு அய்டாவின் சார்பாக விருது வழங்கி கெளரவிப்பு!!

Posted by - November 24, 2020

ஜித்தா அய்டாவின் நவம்பர் மாத கூட்டம் 13/11/2020 அன்று மாலை நடந்த ஜாமிய பூங்கா பகுதியில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. கிராத் : சகோதரர் ஷாகுல் அவர்கள் தொடர்ச்சியாக அன்மையில் நமதூரைச்சார்ந்த வபாத் ஆனவர்களுக்காக துஆ செய்யப்பட்டது முக்கிய நிகழ்வாக : ஜித்தாவில் கொரோனா வைரஸ்களின் பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட நமதூர்வாசிகளுக்கு மட்டும் அல்லாமல் தமிழ்பேசக்கூடிய மற்றும் அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவை செய்த நமதூரைச்சேர்ந்த டாக்டர் அஜ்மல் அவர்களுக்கு அவர்களின் சேவையை பாராட்டி ஜித்தா அய்டா

Read More

NIVER BREAKING: அதிரையில் சாலை மறியல்!

Posted by - November 24, 2020

ஏரிபுறக்கரை ஊராட்சியில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணிகளில் மந்த நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறி ஏரிபுறக்கரை பிலால் நகர், குப்பம் பகுதியை சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் பிரதான கோரிக்கையாக இவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பன உள்ளீட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

நிவர்: ஏரிபுறக்கரையில்,பேரிடர் மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.

Posted by - November 24, 2020

ஏரிப்புறக்கரையை அடுத்த பிலால் நகர், குப்பம் உள்ளிட்ட பகுதிகள் தாழ்வானது என அறிவிக்கப்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிகள் நடபெற்று வந்தன. இவர்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்பகுதியில் உள்ள கல்லூரியின் விடுதியில் தங்க அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரீக்கை விடுத்திருந்தனர் . இந்த நிலையில் அக்கோரிக்கையை கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் செய்வதாறியாது திகைத்த அக்கிராம மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் அதிகாரிகளும் மெத்தனபோக்காக செயல்படுவதாக பொதுமக்கள்

Read More

நிவர் புயல் எதிரொலி : அதிரை தமுமுக (தஞ்சை தெற்கு) அவசர அறிவிப்பு!!

Posted by - November 24, 2020

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் நாளை (25.11.2020) புதன்கிழமை சென்னை அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களாக இருக்க கூடிய ஊர்களுக்கு கன மழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இச்சூழலில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் தமிழக அரசு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. அதிரையில் உள்ள முதியோர்கள், குழந்தைகளுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதிரை தமுமுகவை

Read More

நிவர் புயலை எதிர்கொள்ள திமுகவினர் தயாராக இருக்க வேண்டும் ~ ஸ்டாலின்

Posted by - November 24, 2020

‘நிவர்’ புயல் பாதிப்புகளின் போது மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும், அவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளைச் செய்யவும் கழகத்தினர் தயாராக இருக்க வேண்டும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிடுவோம். மக்களைக் காக்க ஒன்றிணைவோம் பருவமழை முற்றுப் பெறும்வரை மக்களைப் பாதுகாப்பது நமது கடமை இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

Read More

நிவர்: தீவிர களப்பணியில் பேரூராட்சி ஊழியர்கள்!

Posted by - November 24, 2020

நிவர் புயலின் தாக்கத்தால் அதிரையில் அதீத மழை பெய்யும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில் இப்பேரிடரை எதிர்கொள்ள தேவையான ஆயத்த பணிகளை பேரூராட்சி நிர்வாக அலுவலர் பரமேஸ்வரி தலைமையில் துப்புரவு ஆய்வாளர் தமிழ்வானன் மேற்பார்வையில் நடைப்பெற்று வருகிறது. இதேபோல் ஏரிப்புறக்கரைக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து அகற்றப்பட்டு அருகில் உள்ள பாதுக்காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் அக்கிராம பஞ்சாயத்து தலைவர் சக்தியுடன் இணைந்து கவுன்சிலர் கமால் ஜாஸ்மின்பாணு, பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)