ADVT: நெருங்கும் நிவர் விலை உயர்வு நெவர்!

Posted by - November 23, 2020

நிவர் புயல் கரையை கடக்கும்   நேரத்தில் தமிழகத்தில் மின் வினியோகம் இருக்காது என அதன் அமைச்சர் தங்கமணி தெரிவித்திருந்தார். இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிளகுத்திரி,அரிக்கேன் விளக்கு,சிம்லி விளக்கு, உள்ளிட்ட ஆத்தியாவசிய பொருட்களின் வியாபாரம் அமோகமாக நடது வருகிறது. இந்த விளக்குகளின் சங்கமமாக இருக்கும் அதிராம்பட்டினம் அஜ்மீர் ஸ்டோரில் எப்பொழுதும் போலவே இப்பொழுதும் அதேவிலையில் கிடைக்கிறது. தங்களின் தேவைக்கு முந்திக்கொள்ளுங்கள். ஹாஜியார் புக் செண்டர் (ஆஜ்மீர் ஸ்டோர்) கடைதெரு அதிராம்பட்டிணம் – 614701 தொடர்புக்கு :

Read More

நாளை முதல் ஏழு மாவட்டங்களில் பேருந்து நிறுத்தம்..

Posted by - November 23, 2020

நிவர் புயல் எச்சரிக்கை ஏழு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு. நிவிர் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, ஏழு மாவட்டங்களில் நாளை, நவம்பர் 24-ம் தேதி மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தம். புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம். வரும் நவம்பர் 24, 25-ம் தேதிகளில் புயல் காற்று வீச இருப்பதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க

Read More

திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் விரைந்து ரயில் போக்குவரத்தை துவங்க வேண்டும்!

Posted by - November 23, 2020

முஸ்லீம்லீக் பொதுகுழுவில் தீர்மானம்!! பட்டுக்கோட்டையில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது, இப்பொதுகுழுவில்  மாவட்ட துணைத்தலைவர் கே,கே,ஹாஜா நஜ்முதீன் தலைமையில் நடைபெற்ற இப்பொது குழுவில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் முதனமையானதாக விரைவில் நடக்க இருக்கும் முஸ்லீம் லீக்கின் மாநில மாநாட்டை தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நடத்திட தலைமையை வலியுறுத்தியுள்ளன. இப்பொதுகுழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் கலந்துகொண்டு கூட்டத்தை வழி நடத்தினார். அப்பொழுது நகர,கிளை,பிரைமரி ஆகிய கிளைகள்

Read More

அதிரையில் உயிர்ப்பலிக்கு காத்திருக்கும் பாலடைந்த கட்டிடம் !

Posted by - November 23, 2020

உடனடியாக இடித்துதர கிராமமக்கள் கோரிக்கை!! அதிராம்பட்டினம் முத்தமாள் தெருவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கயிறு திரிக்கும் பணிக்காக நாபர்டு வங்கி உதவியுடன் உயர்ந்த கட்டிடம் எழுப்பபட்டன. அன்றைய காலகட்டத்தில் அதில் கயிறு திரிக்கும் பணிகளில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வந்தனர், காலப்போக்கில் இத்தொழில் நலிவடைய தொடங்கியது இதனால் இக்கட்டிடம் உபயோகமின்றி காணப்பட்டது இதனால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. நாளுக்கு நாள் சிதிலமடையும் இக்கட்டிடம் எப்பொழுது விழுமோ என்ற ஐயப்பாட்டுடன் அப்பகுதிவாழ்

Read More

தீவிர புயலாக நாளை மாறுகிறது நிவர் !

Posted by - November 23, 2020

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் நாளை தீவிர புயலாக வலுப்பெறுவதால் தமிழகம், புதவையில் நாளை முதல் 26-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 520 கி.மீ. தூரத்தில் உள்ளது. நாளை தீவிர புயலாக வலுப்பெறும் நிவர் புயல். தமிழகம் மற்றும்புதுவையில் நாளை முதல் 26 ஆம் தேதி

Read More

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மல்லிப்பட்டிணம் ஏரியா சார்பில் பேரிடர் குழு அமைப்பு…!

Posted by - November 23, 2020

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பேரிடர் குழுவை அமைத்தனர்.குழுவில் உள்ளவர்களின் தொலைபேசி எண்களை ஏரியா தலைவர் மல்லிப்பட்டிணம் H.ரபீக்கான் அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது,நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்துவகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.எந்தவித அவசர தேவைகளுக்கும் கீழ்க்கண்ட குழுவினரை தொடர்பு கொள்ளலாம்.மேலும் அரசின் ஆலோசனைகளுடன் இணைந்து செயலாற்றிடுவோம் என்று கூறினார். உதவி எண்கள் :- மல்லிப்பட்டினம் :முஸ்ஸம்மில் – 9698176406ஜெய்லானி – 9500271706ரபீக் – 6385292831 புதுப்பட்டினம் :யாசிர் – 7868896827சேக்

Read More

நிவர் அதிரைக்கு NEVER…..

Posted by - November 23, 2020

புயலை எதிர்கொள்ள தயாரகும் அதிரை விவசாயிகள் ! கஜா கற்றுகொடுத்த பாடம் கொஞ்சமா நஞ்சமா? இதன்தாக்கத்தை   நன்கறிந்த அதிரை விவாசாயிகள் னிவர் புயலின் தாக்கத்தில் இருந்து தென்னைகளை காத்துகொள்ள மரத்தின் பாரங்களை குறைத்து வருகிறார்கள். இதனால் மரத்தின் அடர்த்தி குறைந்து காற்றை எதிர்கொண்டு மரம் தப்பி விடும் என்று தென்னை வள்ளுனர்கள் கூறியுள்ளதை அடுத்து இவ்வாறன நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல் வீடுகளில் வளர்க்கப்படும் தேக்கு கொய்யா போன்ற மாரக்கிளைகளூம் அகற்றப்பட்டு வருகின்றனர். மொட்டை மாடிகளில்

Read More

அதிரையில் தயார் நிலையில் நிவர் பேரிடர் மீட்பு குழு!

Posted by - November 23, 2020

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வரும் 25-ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மாமல்லபுரம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வரை எட்டக்கூடும் என்றும் காற்றழுத்த தாழ்வு மையம் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)