பட்டுக்கோட்டைக்கு வருகிறார் நாவாஸ்கனி MP.
இந்திய யூனியன் முஸ்லீம்லீக் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பட்டுக்கோட்டையில் நாளைய (23-11-2020) தினம் நடைபெற உள்ளன. திரி ஸ்டார் திருமண அரங்கில் நடைபெற உள்ள இப்பொது குழுவில் தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட 18 கிளைகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு, எதிர்வரும் மாநில மாநாடு தொடர்பான ஆலோசனைகளும், தமிழக அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். நலிவுற்ற கிளைகளூக்கு புதிய உத்வேகம் அளிக்கும் நோக்கில் மாநில பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளதாக மாவட்ட ஊடக