மரண அறிவிப்பு-ஹாஜா நகர் தெருவைச் சேர்ந்த ஹனீப்அவர்கள்

Posted by - November 20, 2020

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் தெருவைச் சேர்ந்த இசாக் அவர்களின் பேரனும் அன்சாரி அவர்களின் மகனுமாகிய ஹனீப் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள், இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நூற்றாண்டு : விழாக் கோலத்தில் புதுமனைத்தெரு!! (படங்கள்)

Posted by - November 20, 2020

அதிரையில் 1920 ம் ஆண்டு முஹல்லாவாசிகளுக்கும், பொது மக்களுக்கும் சேவை மனப்பான்மையோடு ஆரம்பிக்கப்பட்ட ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்போது நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வண்ணமாய் இன்று (20.11.2020) வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு அதிரை அனைத்து விளையாட்டு வீரர்கள், மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறும் இந்த நூற்றாண்டு விழாவிற்க்காக அதிரை புதுமனைத் தெரு விழாக் கோலம் பூண்டுள்ளது. புகைப்பட உதவி: WahaSaleem

Read More

காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாவட்ட சிறுபான்மை துறை தலைவராக நாகூர் கனி நியமனம்…!

Posted by - November 20, 2020

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை தலைவராக மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த நாகூர் கனியை மாநில தலைவர் அஸ்லம் பாஷா அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)