அதிரை வரலாற்றில் புதிய சாதனை : நூற்றாண்டை கடந்தது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்!!

Posted by - November 19, 2020

அதிரையில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து 1920 ம் ஆண்டு துவக்கப்பட்டு இன்று வரையிலும் முஹல்லாவாசிகளுக்கும், பொது மக்களுக்கும் பல எண்ணற்ற சேவைகளை செய்து வந்த அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்போது நூற்றாண்டு விழாவில் கால்பதித்திருக்கிறது. இந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் நாளை 20.11.2020 வெள்ளிக்கிழமை முதல் 22.11.2020 ஞியாயிற்றுக்கிழமை வரை மார்க்க சொற்பொழிவு நிகழ்சி, கேள்வி – பதில் நிகழ்ச்சி உட்பட பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். ஷம்சுல்

Read More

மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 103வது பிறந்தநாள் கொண்டாட்டம்

Posted by - November 19, 2020

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103வது பிறந்தநாளை காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடினர். தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா தலைமை தாங்கினார்.மாநில மீனவர் அணி செயலாளர் வடுகநாதன்,மல்லிப்பட்டினம் நகர தலைவர் அப்துல் ஜப்பார் நகரச் செயலாளர் காதர் சா இளைஞர் காங்கிரஸ் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் நூருல் அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் வட்டார ஒருங்கிணைப்பாளர்G. இராமகிருஷ்ணன், புதுபட்டினம் தலைவர் முத்து பொதியன்,ஜெயினுல்

Read More

முக ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் பழஞ்சூர் செல்வம்!

Posted by - November 19, 2020

திராவிட முன்னேற்ற கழகத்தின் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் மாநில செயலாளாராக நியமனம் செய்யப்பட்ட தொழிலதிபர் பழஞ்சூர் செல்வம் மரியாதை நிமித்தமாக திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் முன்னாள் அமைச்சர் கே என் நேரு, மாவட்ட செயலாளர் துரை சந்திர சேகரன் எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர். இதுகுறித்து மா நில தலைமையகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செல்வத்திற்கு ஒத்துழைப்பு நல்கி கழக பணிகளில் ஈடுபட கேட்டு கொள்ளப்பட்டுள்ளன

Read More

கொரோனா: டெல்லியில் மீண்டும் ஊரடங்கு?

Posted by - November 19, 2020

டெல்லியில் மீண்டும் கொரோனா நோய் பரவல் அதிகரித்துள்ளதால் அங்கு ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது என தெரிய வந்துள்ளன. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே டெல்லியில் வைரஸ் பரவல் அதிகமாக இருந்ததை அடுத்து கட்டுப்படுத்த அரசு திணறி வந்தது. ஆனால் அதன்பிறகு நிலைமை சீரான நிலையில் தற்போது மீண்டும் நோய்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)