அதிரையில் சில மணி நேரத்துக்கு மின்தடை !!

Posted by - November 16, 2020

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மின் நிலையம் 33KV மின்சாரம் சிறு பராமரிப்பு காரணமாக அதிராம்பட்டினம் முழுவதும் நாளை 17.11.2020 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் துண்டிப்பு ஏற்படும் என துணை மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Read More

தொடர் மழையால் வீடுகளில் முடங்கிய மக்கள் : வெறிச்சோடிய அதிரை!! (புகைப்படங்கள்)

Posted by - November 16, 2020

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. அதிரையில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வரும் நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்யத் துவங்கிய கன மழை, மதியம் வரையிலும் இடைவிடாது கொட்டித் தீர்த்தது. இதனால் அதிரையர்கள் வீடுகளில் முடங்கினர். எப்பொழுதும் காலை நேரங்களில் பரப்பரப்பாக காணப்படும் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)