தமிழக-கேரள எல்லையில் வெடிபொருட்கள் கடத்தல்: பிரபு,ரவி என்ற இரண்டு ஆசாமிகள் கைது !
கேரளா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பால் அங்குள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சேலத்திலிருந்து தக்காளி ஏற்றி வந்த மினி லாரியை போலீசார் தடுத்தி நிறுத்தினர். அப்பொது அதில் நடத்திய சோதனையில், லாரியில் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மினி லாரியை ஓட்டி வந்த பிரபு, ரவி இருவரையும் கைது