சைபர் குற்றங்களுக்கு எதிராக செயலி உருவாக்கம் – 17 வயது சிறுவன் ரஹ்மானுக்கு அமைதிக்கான விருது !

Posted by - November 14, 2020

வங்கதேசத்தைச் சேர்ந்த சதாத் ரஹ்மான் எனும் 17 வயது சிறுவனுக்கு, குழந்தைகளுக்கான அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது. இணைய வெளியில் சீண்டலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு உதவும் செயலியை சதாத் ரஹ்மான் உருவாக்கினார். சைபர் குற்றங்கள், குழந்தைகளை மோசமாக பாதித்து வரும் நிலையில், இந்த செயலி பயனுள்ளதாக இருந்துள்ளது. இதையடுத்து, குழந்தைகள் உரிமைகளுக்காக இயங்கி வரும் கிட்ஸ் ரைட்ஸ் நிறுவனம், சதாத் ரஹ்மானை அமைதி விருதுக்காக தேர்ந்தெடுத்தது. நெதர்லாந்தில் நடைபெற்ற விழாவில், நோபல் விருதுபெற்ற மலாலா யூசப்சாய், இவ்விருதினை வழங்கி

Read More

சாலையோர குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய ட்ராஃபிக் ராமசாமி!

Posted by - November 14, 2020

எல்லோரும் கொண்டாடும் தீபாவளி பண்டியகையன்று ஆதரவற்ற குழந்தைகளின் ஏக்கத்தை போக்க ட்ராஃபிக் ராமசாமி தலைமையில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடபட்டன. இதில் சமூக ஆர்வலர்கள் தன்னார்வ தொண்டு அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டு புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி இத்தீபாவளியை கொண்டாடினர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)