தமிழகத்தில் பல மாவட்ட கலெக்டர்கள் உட்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் !

Posted by - November 12, 2020

தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஆட்சியராக செந்தில்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி குறைதீர்ப்பு சிறப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் சுகாதாரத்துறை இணை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியராக

Read More
கோப்பு படம்.

அதிரை நீர் நிலைகைளின் தாகம் தீர்க்க வேண்டும் !

Posted by - November 12, 2020

நீநிபவுக்கு மக்கள் வேண்டுகோள் !! சமூக ஆர்வலர்களின் சங்கமமாய் உதித்த நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை பல்வேறு பணிகளை சிறப்புடன் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த மாதங்கள் வரையிலும் ஆற்று  நீரின் உரிய பங்கினை அதிகாரிகளை அனுகி பெற்று நமதூர் நிலைகள் நிரம்ப வழிவகுத்தவர்கள் இந்த  நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளையினர். அற்பணிப்பு மனப்பான்மையுடன் சொந்த உழைப்பையும் விடுத்து முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியை செம்மையாக செய்த அவ்வமைப்பினர் இவ்வாண்டு சொந்த அலுவல் காரணமாகவோ அல்லது இதர காரனங்களுக்காகவோ

Read More

உள்ளாடை விவகாரத்தை உலகறியச் செய்வது கூடாது உயர் நீதிமன்ற கிளை டொக்.

Posted by - November 12, 2020

ஆபாசத்தை பரப்பும் கருத்தடை சாதனம் மற்றும் உள்ளாடை தொடர்பான விளம்பரங்களுக்கு தடைவிதித்து உயர் நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இன்று பலரும் விளம்பரங்களை பார்த்தவுடன்,  அதை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று எண்ணுவதுண்டு. ஆனால், விளம்பரத்தில் ஆபாசமாக காட்டப்படும் காட்சிகளால் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் சீர்கேடான பாதையை நோக்கி செல்ல இந்த விளம்பரங்கள் வழிவகுக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றது. ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள் உள் ஆடை தொடர்பான

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)