பஹ்ரைன் மன்னர் மரணம்! உலகத்தலைவர்கள் இரங்கல்!!
இளவரசர் கலீஃபா பின் சல்பான் கடந்த 1935 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி பிறந்தவர் ஆவார். இவர் பஹ்ரைன் சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15, 1971 ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் இளவரசர் மற்றும் அரசியல்வாதியாகச் செயல்பட்டு வந்தார். இவர் உலகில் நீண்ட கால பிரதமராக சுமார் 49 ஆண்டுகள் அந்நாட்டிற்குச் சேவை ஆற்றிவந்தது சாதனையாகக் கருதப்படுகிறது. கலீஃபா பின் சல்பான் இன்று அமெரிகாவில் உள்ள மாயோ என்ற மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 84