பிகார் வெற்றி திமுக-அதிமுக இடையே மோதல்!

Posted by - November 10, 2020

பீகாரில் பாஜக வெற்றியடைந்ததை முன்னிட்டு தமிழக பாஜகவின் வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கிளை தொண்டர்கள் பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதன் அருகே திமுக சார்பில் தமிழகம் மீட்போம் காணொளி காட்சி கூட்டம் நடந்து கொண்டிருந்தது அப்போது பாஜகவினர் அங்கு பட்டாசு வெடித்தது திமுக தொண்டர்களுக்கு இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக திமுகவினர் மற்றும் பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் முற்றி கைகலப்பாக மாறியது. சம்பவ இடத்திற்கு விரைந்த

Read More

அதிரை : கஇப பேரவையின் மாநில செயலாளருக்கு திமுகழக முன்னோடிகள் வாழ்த்து !

Posted by - November 10, 2020

அதிராம்பட்டினம் தொழிலதிபர் பலஞ்சூர் செல்வம் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட கலை இலக்கிய பணபாட்டு பேரவையின் மாவட்ட அமைப்பாளராக இருந்த இவர், கழக வளர்ச்சி பணியகளில் பம்பரமாக சுழன்று வருபவர் திரு செல்வம். இந்த நிலையில், இவரின் ஆற்றல்மிக்க பணிகளை கண்ட திராவிட முன்னேற்ற கழக  நிர்வாகிகள் மாநில அளவிலான பொறுப்பு வழங்கிட வலியுறுத்தினர். அதன் பேரில் ஆய்வு செய்த மாநில நிர்வாகம் இவருக்கு கலை இலக்கிய பணபாட்டு பேரவையின் மாநில செயலாளர் பதவியை வழங்கியது. இதனை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)