SDPI கட்சியின் ஏரிப்புறக்கரை கிளை சார்பாக மூன்று இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி..!

Posted by - November 8, 2020

SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் ஏரிப்புரைக்கரை கிளை சார்பாக 8.11.2020 இன்று மூன்று இடங்களில் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு எஸ்டிபிஐ கட்சியின் அதிரை பேரூர் தலைவர் S.அஹமது அஸ்லம் அவர்கள் தலைமை தாங்கினார். எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ரஹீஸ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.. இந்த கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் S.J. சாகுல் ஹமீது அவர்கள்

Read More

அதிரை COAL BBQ வின் 1000 பேருக்கான ஆஃபர் வவுச்சர் ((OFFER VOUCHER))

Posted by - November 8, 2020

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ECR ரோட்டில் பிலால் நகர் பெட்ரோல் பங்க் அருகில் இயங்கி வரும் COAL BBQ ரெஸ்டாரன்ட் தனது புதிய 1000 பேருக்கான 50,000 ரூபாய் வரையிலான டிஸ்கவுண்ட் வவுச்சர் சலுகையை அறிவித்துள்ளது. அதாவது, 500 ரூபாய் மதிப்பில் உணவு வாங்கும் அனைவருக்கும் 50 ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த ஆஃபர் நவம்பர் 30 வரை மட்டுமே செல்லுபடியாகும். இந்த ஆஃபர் வவுச்சர் ஒரு முரை வாங்கி நீங்கள் எத்துனை முரை வேண்டுமானாலும் நவம்பர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)