அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் !(படங்கள்&தீர்மானங்கள்)

Posted by - November 7, 2020

அதிரை பைத்துல்மால் அமைப்பின் அக்டோபர் மாத ஆலோசனை கூட்டம் கடந்த 31/10/2020 சனிக்கிழமை மாலை 6.45 மணியளவில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர். ஹாஜி. S. நசீர்தீன் தலைமை வகித்தார். உறுப்பினர் ஜனாப். யாகூப் ஹஸன் ஹாபிழ் கிராஅத் ஓதினார். உறுப்பினர் ஹாஜி. E. வாப்பு மரைக்காயர் வரவேற்புரை ஆற்றினார். இணைச் செயலாளர் ஹாஜி. H. முகமது இபுராஹீம் மாத அறிக்கை வாசித்தார். செயலாளர் ஹாஜி. S.A. அப்துல் ஹமீது

Read More

சென்னையில் இருந்து 2021 ஹஜ்ஜுக்கு விமானம் இல்லை ! மத்திய அமைச்சகம் தகவல்!!

Posted by - November 7, 2020

ஹஜ் யாத்திரீகர்களுக்கு கோவிட் நெகட்டிவ் கட்டாயம்! டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சகம் அறிவுருத்தல். 2021 ஆம் ஆண்டில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் சவுதி அரேபியா புறப்படும் 72 மணி நேரத்துக்கு முன், கரோனா பரிசோதனை செய்து, நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி இன்று தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டினர் மட்டுமன்றி சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்களும்,

Read More

இலங்கையில் இருந்து கள்ளத்தோனியில் வந்த மூவர் யார்? போலிசார் தீவிர விசாரனை!

Posted by - November 7, 2020

வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் இலங்கை திரிகோணமலையில் இருந்து படகு ஒன்று வந்துள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இலங்கையில் இருந்து கள்ளத்தோனியி;ல் தமிழகம் வனத முகமது அன்சாரி, அவரது மனைவி சல்மா பேகம், 10 வயது மகன் அன்சார் ஆகிய மூவரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரித்தனர் விசாரனையில், கோடியக்கரை சவுக்கு பிளாட்அருகே தங்களை இலங்கையில் இருந்து தாம் தாங்கள் வந்ததாக தெரிவித்து உள்ளனர்.    இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் படையினர் வழக்கு பதிவு செய்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)