கோபாலப்பட்டினம் கிரிக்கெட் தொடரில் ரன்னர் பரிசை வென்ற அதிரை ABCC அணி !(படங்கள்)

Posted by - November 5, 2020

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் கடந்த 3 நாட்களாக கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்றது. இதில் 16 அணிகள் பங்கேற்றன. இத்தொடரில் சிறப்பாக விளையாடிய அதிரை ABCC அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோபாலப்பட்டினம் அணியுடன் இறுதிப்போட்டியில் மோதியது. இதில் கோபாலப்பட்டினம் அணி வெற்றி பெற்றது. அதிரை ABCC அணி வெற்றியை நழுவவிட்டு இரண்டாம் இடம் பெற்றது. இத்தொடரில் இரண்டாம் இடம் பிடித்த அதிரை ABCC அணிக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பாக விளையாடி பரிசு வென்ற அதிரை ABCC அணிக்கு

Read More

USA: COUNT EVERY VOTE!

Posted by - November 5, 2020

வீதிக்கு வந்த ஆதரவாளர்கள்!! அமெரிக்காவில் அதிபருக்காக  நடைபெற்ற தேர்தலை அடுத்து வாக்குகளை எண்ணும் பணி நேற்று தொடங்கியது. குடியரசுக் கட்சி சார்பாக தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்-ம், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள். இம்முறை யார் அடுத்த அதிபர் எனும் குழப்பம் நீட்டித்து வருகிறது.தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 264; ட்ரம்ப் 214 என்று உள்ளது. பைடன் வெற்றி பெற இன்னும் 6 ஆதரவு தேவை. தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக அதிபர் ட்ரம்ப் நேற்று

Read More

அதிரை BVC நடத்தும் 22ம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி !

Posted by - November 5, 2020

அதிரை BVC நடத்தும் 22ம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி 6/11/2020 மற்றும் 7/11/2020 வெள்ளி, மற்றும் சனிக்கிழமைகளில் அதிரை கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் பரிசு : ரூ. 12,000 இரண்டாம் பரிசு : ரூ. 10,000 மூன்றாம் பரிசு : ரூ. 8,000 நான்காம் பரிசு : ரூ. 6,000 தொடர்புக்கு : 8148837674, 9787508059,7845420833

Read More

ஜோ பிடன் புதிய சாதனை!

Posted by - November 5, 2020

அமெரிக்க தேர்டலில் ஜோ பைடன் தேர்தலில் மோசடி செய்து வெற்றியை வசமாக்கி கொள்ள முர்படுகிறார் என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில்  அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் என்ற முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் சாதனையை முறியடித்துள்ளார். ஜோ பிடன், தற்போதுவரை ஜோ பைடன் பெற்றுள்ள வாக்குகள் 69,629,972 எனப் பதிவாகியுள்ளது. இதற்கு முன் 2008-ம் ஆண்டு அதிபராக இருந்த பராக் ஒபாமா பெற்ற 69,498,516 என்ற வாக்குகளை முந்தியுள்ளார்.அதிபர் டிரம்ப் இதுவரை 67,567,559 வாக்குகள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)