லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை ஏன் தூக்கில் போட கூடாது? மதுரை நீதிமன்ற நீதிபதி காட்டம் !

Posted by - November 2, 2020

தமிழகத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய போதுமான கொள்முதல் நிலையங்கள் இல்லை என்றும், எனவே, போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த சூரிய பிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதி மன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு, வழக்கு குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். விசாரணையின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் ராதாதேவி

Read More

அதிரையர்கள் உற்று நோக்கும் அமெரிக்க தேர்தல்! வெற்றி யார் பக்கம்?

Posted by - November 2, 2020

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் அமெரிக்கவின் தற்போதைய  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை விட 10 சதவீத புள்ளிகள் முன்னிலை வகிக்கிறார் என்று புதிய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் நேற்றைய தினம் இந்த கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்.பி.சி நியூஸ் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆகியவை நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில், ட்ரம்ப்பிற்கு 42 சதவீத ஆதரவும், பிடனுக்கு 52

Read More

நாதகவுக்கு மறுக்கப்பட்ட அனுமதி பாஜகவுக்கு கிடைத்தது ஏன்? சீமான் கேள்வி !

Posted by - November 2, 2020

வேல் யாத்திரை நடத்த நாதவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது எப்படி?என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து செய்தியாளார்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான், தமிழகத்தில் பாஜக கட்சியினர் சார்பில் வேல் யாத்திரை நடத்த உள்ளது., பாஜாகவினர் வேல் யாத்திரை நடத்துவதே இட ஒதுக்கீட்டு பிரச்சனைகளை மறைப்பதற்காகத்தான் என குற்றம் சாட்டிய சீமான், மக்களின் பிரச்சனைக்கு பாரதிய ஜனதா துணை நிற்காது

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)