அதிரை AFSC அணியின் மிண்ணொளி கைப்பந்து தொடர் : உச்சிமுகர்ந்த அப்துல்லாஹ் & பிரதர்ஸ்!!

Posted by - November 1, 2020

அதிரை ஃபிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக முதலாம் ஆண்டு மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி அதிரை கிராணி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 30 க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் அணிகள் கலந்து கொண்டு விளையாடின. நாக் – அவுட் சுற்று முறையில் நடைபெற்ற போட்டியில் இறுதிவரை பரபரப்புக்கு பஞ்சமில்லை. இறுதிப் போட்டியில் அப்துல்லாஹ் & பிரதர்ஸ் அணி தஞ்சாவூர் பிளாக்ஸ் அணியை வீழ்த்தி அதிரை AFSC அணியின் முதலாவது கைப்பந்து தொடர் போட்டியின் வெற்றி

Read More

தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் – TNTJ கோரிக்கை!

Posted by - November 1, 2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்  மாநில செயற்குழு கூட்டம் இன்ரு காலை திருச்சியில் அமைப்பின் தலைவர் ஷம்சுல் லுஹா தலைமையில் நடைபெற்றது .இதில் தமிழக இஸ்லாமிய சமுதாயத்தின் நீண்டகால ஜீவாதார கோரிக்கையான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் பல கட்டங்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 3.5 % உள் ஒதுக்கீட்டை அன்றைய தமிழக அரசு வழங்கியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில்  இஸ்லாமியர்களின்

Read More

கேலிச்சித்திர விவகாரம்: மோடிக்கு முஸ்லீம் லீக் சூடு !

Posted by - November 1, 2020

உலக அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் பிரான்சு நாட்டின் போக்கை வரவேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில், 2015ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டில் வெளிவரும் கார்டூன் வாரஇதழ் “சார்லி ஹெப்டோ”, நபிகள் நாயகம் அவர்களின் உருவப்படத்தை சித்திரம் தீட்டிகேலிச்சித்திரம் வெளியிட்டது. இதற்கு உலகம் முழுவதிலும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது; பல நாடுகளில் ஏற்பட்ட

Read More

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார் !

Posted by - November 1, 2020

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கன்னு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 72. தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13ம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தும் அவரது உடல்நிலை மோசமடைந்துகொண்டே சென்றது. அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு 90% சதவீத நுரையீரல்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)