அதிரையில் எஸ்டிபிஐ கட்சி நடத்திய அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சி !(படங்கள்)
அதிரையில் நேற்று 30/10/2020 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் SDPI கட்சி சார்பில் அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு SDPI கட்சி அதிரை நகர தலைவர் S.அஹமது அஸ்லம் தலைமை தாங்கினார். SDPI கட்சியின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் N. சஃபியா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் மற்றும்SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் N. முகமது புகாரி.MBA அவர்களும் சிறப்புரையாற்றி இந்த பயிலரங்கத்தை நடத்தி கொடுத்தார்கள். SDPI கட்சியின் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அவர்களுடைய