துபை மண்டல தமுமுக தலைவரின் நோன்பு பெருநாள் வாழ்த்து !!(வீடியோ)

Posted by - May 23, 2020

அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள் நாளை ஈதுல் ஃபித்ர் என்னும் நோன்பு பெருநாளை கொண்டாட உள்ளனர். இந்நிலையில் துபை மண்டல தமுமுக & மமக தலைவரும், அதிரை பைத்துல்மால் அமைப்பின் அமீரக ஒருங்கிணைப்பாளருமான S.M.A. சாகுல் ஹமீது அனைவருக்கும் ஈத் பெருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வீடியோ :

Read More

அமீரக கீழத்தெரு முஹல்லா முன்னாள் தலைவர் LMI முகம்மது அப்பாஸின் நோன்பு பெருநாள் வாழ்த்து !!(வீடியோ)

Posted by - May 23, 2020

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ…!! ‎تقبل الله منا ومنكم “தகப்பல் அல்லாஹு மின்னா வ மின்கும்” அல்லாஹ் உங்களிடம் இருந்தும் நம்மிடம் இருந்தும் நற்செயல்களை ஏற்றுக் கொள்வானாக.(ஆமீன்) தங்களுக்கும் தங்கள் குடுபத்தினருக்கும் என் இதயம் கனிந்த *நோன்பு பெருநாள்* நல் வாழ்த்துக்கள்..!!! நோன்பு பெருநாள் என்பது அல்லாஹ்வை பெருமைப்படுத்தவும், ஏழைகளுக்கு உதவுவதுமே. இப்போதுள்ள கொரோனா தொற்றின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தொடர முடியாத காலக்கட்டத்தில் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து இந்த

Read More

தாமரங்கோட்டை இளைஞர்களின் தாராளம் !

Posted by - May 23, 2020

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செயல்பட்டுவரும் நிலையில் பல குடும்பங்கள் வறுமையால் வாடிக்கொண்டிருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் தாமரங்கோட்டை தெற்கு ஊராட்சியில் (செங்கப்படுத்தான்காடு, இராசியங்காடு, மஞ்சவயல், கருங்குளம், கரிசைக்காடு) ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் வெளிநாடு வாழ் நண்பர்களின் உதவியோடு ஊராட்ச்சிக்கு உட்பட்ட ஆதரவற்றோர், முதியோர், ஊனமுற்றோர் என 100 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் போன்ற மல்லிகை பொருட்கள் அப்பகுதி இளைஞர்களால்

Read More

தமிழகத்தில் திங்கட்கிழமை நோன்பு பெருநாள் – அரசு தலைமை காஜி அறிவிப்பு !

Posted by - May 23, 2020

தமிழகத்தில் இன்று 23/05/2020 சனிக்கிழமை மாலை எங்குமே ஷவ்வால் பிறை தென்படாததால், ரமலான் நோன்பு 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு 25/05/2020 திங்கட்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

Read More

அதிரை பைத்துல்மாலில் ஆதவற்ற பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!(படங்கள்)

Posted by - May 23, 2020

அதிரை பைத்துல்மாலில் பென்ஷன் பெறும் 238 ஆதரவற்ற, கணவனை இழந்த பெண்களுக்கு பெயர் சொல்ல விரும்பாத நபர் ஒருவரின் மூலம் புடவை ஒன்றும், ஜாக்கேட் துணி ஒன்றும் வழங்கும் நிகழ்ச்சி அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிரை பைத்துல்மால் தலைவர் S.பர்கத், செயலாளர் S.A.அப்துல் ஹமீது, பொருளாளர் S.M.முகமது முகைதீன் ஆகியோருடன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு பென்ஷன் பெறும் 238 ஆதரவற்ற, கணவனை இழந்த பெண்களுக்கு புடவை ஒன்றும் ஜாக்கேட் துணியும் வழங்கினார்கள்.

Read More

முத்துப்பேட்டை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Posted by - May 23, 2020

முத்துப்பேட்டையில் அதிக விலைக்கு விற்கப்படும் ஆட்டிறைச்சி சம்பந்தமாக, இறைச்சியின் விலையை குறைத்து சரியான விலையை நிர்ணயிக்குமாறு முத்துப்பேட்டை மக்கள் சார்பாக கூட்டமைப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 5 நாட்களாக முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து கறிக்கடை உரிமையாளர்களை தனித்தனியே அழைத்து கூட்டமைப்பின் தலைவர் ஜெர்மன் அலி மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையின் முடிவில் நமதூரில் செயல்பட்டு வரும் 10 இறைச்சி கடைகளில் 8 கடை உரிமையாளர்கள் கூட்டமைப்பு நிர்ணயித்த 700 ரூபாய்க்கு ஆட்டு இறைச்சியை

Read More

மல்லிப்பட்டிணம்: சரிந்து விழும் நிலையில் மின்கம்பம்,சரி செய்யுமா மின்வாரியம்…!

Posted by - May 23, 2020

தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் மல்லிப்பட்டிணம் 1 வது வார்டு வடக்குத்தெருவில் உள்ள மின்கம்பம் சிதிலமடைந்து காணப்படுகிறது.ஏற்கனவே கம்பத்தின் சிறு சிறு பகுதிகள் வெடிப்பு ஏற்பட்டு கீழே கொட்டி வருகின்றன. இந்த மின்கம்பம் மேலும் வெடிப்புகள் அதிகரித்து சாய்ந்து விடும் அபாயம் இருக்கிறது.மின்கம்பம் அமைந்துள்ள பகுதியில் மக்கள் நடமாடும் பகுதியாகவும் இருக்கிறது.பெரியதொரு அசம்பாவிதம் நடைபெறாமுன்கூட்டியே இதனை உடனடியாக சீர்செய்து புதிய மின்கம்பம் அமைத்து தரவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Read More

மரண அறிவிப்பு:- மேலத்தெரு அலிமா அம்மாள்..!

Posted by - May 23, 2020

அதிராம்பட்டினம், மேலத்தெரு வாத்தி வீட்டைச் சேர்ந்த மர்ஹும் எம்.கே.எம் பக்கீர் முகமது அவர்களின் மகளும், சர்க்கரை வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் செய்யது அலி அவர்களின் மருமகளும், மர்ஹூம் எஸ்.எஸ் அமானுல்லா அவர்களின் மனைவியும், மர்ஹூம் எம்.கே.எம் மீரா முகைதீன் அவர்களின் சகோதரியும், ஏ.அப்துல் நசீர், ஏ.ஹைதர் அலி ஆகியோரின் தாயாருமாகிய அலிமா அம்மாள் (வயது-75) அவர்கள் இரவு கல்லு கொள்ளை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா இன்று (23-05-2020) காலை

Read More

அதிரையில் 7 அடி நீளமலைபாம்புகள் ! (புகைப்படம்)

Posted by - May 23, 2020

அதிரையை சேர்ந்த இப்ராகிம், தனது வீட்டிற்கு செல்வதற்காக கல்லுக்கொல்லையின் பின்புற சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது புதரில் இருந்து ஒருவித சப்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அந்த புதரை உற்றுகவனத்ததில் அங்கு ஒரு பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு அந்த பாம்பை அவர் புகைப்படம் எடுத்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் சுமார் 7 நீளமுள்ள மலைப்பாம்புகள் ஊர்ந்துசெல்வதையும் இப்ராகிம் கண்டிருக்கிறார்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)