நம்பிவயலில் கார் மீது லாரி மோதி விபத்து…!

Posted by - May 18, 2020

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகே நம்பிவயலில் முன்னால் சென்று கொன்டிருந்த கார் மீது டார்ஸ் லாரி மோதியதில் கார் பின்பக்கம் அப்பளமாக சேதம் அடைந்தது. பட்டுக்கோட்டையிலிருந்து நம்பி வயல் நோக்கி வந்து கொண்டிருந்த காரை தொடர்ந்து ஜல்லி ஏற்றும் டார்ஸ் லாரி வந்து கொண்டிருந்தது. நம்பி வயல் மகாராஜாசமுத்தரம் ஆற்று பாலம் கடந்து லாரி வேகமாக செல்ல முயற்ச்சித்ததில் காரின் பின் பகுதியில் மோதியது இதில் கார் சேதம் அடைந்தது. ஆனால் காரில் இருந்தவர்களுக்கு காயங்கள் ஏதுமின்றி

Read More

மல்லிப்பட்டிணம் அருகே காங்கிரஸ் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா சொந்த செலவில் நிவாரணம் வழங்கல்..

Posted by - May 18, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் வட மாநில தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினர். கொரோனோ ஊரடங்கினால் கடுமையாக பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பல்வேறு உதவிகளை காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது.அதனடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷாதன்னுடைய சொந்த செலவில் மிகுந்த சிரமத்தை சந்தித்து வரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான அரிசி,மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் ரொக்கம் 100 ரூபாய் ஆகியவை சமூக இடைவெளியுடன் பங்கெடுத்து வழங்கினர். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிங்காரம்,தெற்கு

Read More

பட்டுக்கோட்டை அருகே மது போதையால் வாகன விபத்து…!

Posted by - May 18, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை அருகே மதுபோதையினால் வாகன விபத்து. பட்டுக்கோட்டையிலிருந்து கோட்டாக்குடி வழியாக சேதுபவாசத்திரம் சாலையில் எதிரெதிர் வந்த இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.இதில் இருவர் அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்திருந்தனர்.அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நன்றி: பார்த்தசாரதி

Read More

அதிரையில் கொரொனா முன்னெச்சரிக்கைக்கு அடைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றம்!(படங்கள்)

Posted by - May 18, 2020

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது கொரோனா இல்லாத பகுதியாக அதிரை மாறியுள்ள நிலையில், இந்தியன் வங்கி(சேர்மன்வாடி), பிள்ளையார் கோவில் தெரு சாலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை இன்று (18-05-2020) வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை ஆகியோரின் உத்தரவின் பேரில் அதிராம்பட்டினம் பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் அகற்றினர். அப்போது அதிராம்பட்டினம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் திரு.எஸ்.அன்பரசன் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் திரு.செல்வம்

Read More

சீமானை எதிர்க்கும் PJ ! முட்டுகொடுக்கிறதா தவ்ஹீத் ஜமாத்தின் முரட்டு கடிதம்?

Posted by - May 18, 2020

அண்மைக்காலமாக நாம் தமிழர் கட்சி மற்றும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் விவாத பொருளாகியுள்ளது. குறிப்பாக என்.டி.எஃப் தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீன் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் அவரது உரைகள் சமூக வலைதளங்களில் வைரலும் ஆகுகின்றன. இந்த சூழலில் வித்தியாசமான பார்வையில் அறிக்கை ஒன்றை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ளது. சீமான் விவகாரத்தில் பிற இயக்கங்கள் மௌனமாக இருக்கும் நிலையில், இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் ஏன் வந்தது

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)