மரண அறிவிப்பு:- ஆலடித் தெரு ஹாஜி எஸ். அகமது இப்ராஹீம்.!

Posted by - May 8, 2020

ஆலடித் தெரு, பொட்டியப்பா குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் மு.க.மு.கி. ஷம்சுதீன் அவர்களின் மகனும், தமீம் அன்சாரி, தாஜுதீன் இவர்களின் மாமனாரும், முஹம்மது அபூபக்கர், மர்ஹூம் செய்யது முஹம்மது புகாரி, அப்துல் ரஹீம் ஆகியோரின் சகோதரரும், அப்துல் கரீம், அப்துல் வஹ்ஹாப், முஹம்மது மாஹிர், ஷம்சுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி எஸ். அகமது இப்ராஹீம் அவர்கள் இன்று (08-05-2020) மாலை வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஹூன் அன்னாரின் ஜனாஸா நாளை (09-05-2020) காலை 9 மணியளவில்

Read More

களத்தில் குதித்த அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு! பிறந்தது தெளிவு!!

Posted by - May 8, 2020

இன்று 08.05.2020 மேலத் தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தில், மேலத் தெரு சங்க சார்பாக பால் வினியோகித்தல் சம்மந்தமாக நமதூர் அருகாமை கிராமங்களின் ஊராட்சிமன்ற தலைவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் தலைவர், செயளால்ர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டார்கள். இக்கூட்டம் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு தலைவர் MSM. அபுபக்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் PMK. தாஜுதீன், M. நெய்னா முஹம்மது, MMS. முஹம்மது இக்பால் மற்றும் அருகாமையில் உள்ள

Read More

மதுக்கடைகளை மூடுங்கள் – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

Posted by - May 8, 2020

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுக்கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்ட நிலையில் நாளை முதல் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

‘அதிரை எக்ஸ்பிரசும், இளநீர் சுவையும்’ – தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ வாழ்த்து !

Posted by - May 8, 2020

அதிரையர்களின் இணையத்துடிப்பான அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகம் 13 ஆண்டுகளை கடந்து 14-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வறுகின்றனர். இந்நிலையில் நாகை சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான மு. தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ அதிரை எக்ஸ்பிரசிற்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது, அன்புக்குரிய அதிரை உறவுகள் அனைவர் மீது ஏக இறைவனின் அமைதியும், ஆசியும் உரித்தாகுக! அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் 13 ஆம்

Read More

டாஸ்மாக் திறந்த முதல் நாளே பல இடங்களில் வன்முறை, கொலை, தீக்குளிப்பு, விபத்து !

Posted by - May 8, 2020

நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் மிக கொடூரமாக அரங்கேறின.. தந்தையை வெட்டிய மகன், அண்ணனை குத்தி கொன்ற தம்பி, தங்கையை வெட்டிய அண்ணன், தாய், மகள் தீக்குளிப்பு போன்ற அனைத்து வன்முறை சம்பவங்களும், கொலைகளும் போதை தலைக்கேறியதால் நடந்துள்ளது என்பதுதான் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது. 45 நாட்கள் கழித்து திறந்ததாலோ என்னவோ கட்டுக்கடங்காமல் குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளில் நிரம்பி வழிந்தனர்.. கடையை திறக்கும் முன்பே அவர்களின் முகங்களில் அப்படி ஒரு மலர்ச்சி.. மழை,

Read More

பட்டுக்கோட்டை: அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையினர் கபசுர குடிநீர் வழங்கல்…

Posted by - May 8, 2020

அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் சார்பில் வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைக்காக பட்டுக்கோட்டையை அடுத்த சமத்துவபுரம் மற்றும் ஆலடிக்குமுளை குளக்கரை பகுதிகளில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் இதன் வாயிலாக கபசுர குடிநீர் அருந்தி பயனடைந்தனர். இந்த நிகழ்வில் அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் முஹம்மது யஹ்யா, ஆலடிக்குமுளை முன்னாள் ஊராட்சி மன்றத் துனை தலைவரும், திமுக பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளருமான

Read More

மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளத்தளங்களில் தெறிக்கவிட்ட தமுமுக!!

Posted by - May 8, 2020

சீனாவில் சவலைப்பிள்ளையாய் பிறந்து இத்தாலியில் அதிதீவிரமாக காலூன்றி தற்போது இந்தியாவில் குடிகொண்டிருக்கும் கொரோனா எனும் கொடிய வைரஸ் உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. இந்த கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய அரசும், தமிழக அரசும் ஒன்றினைந்து பொதுமக்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு 2 மாதங்களை நெருங்கி வரும் வேளையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததையடுத்து பொதுமக்கள் பெரும் கொதிப்படைந்தனர். இந்நிலையில்

Read More

இந்திய அளவில் கேப்டன்களை உருவாக்கி வரும் அதிரையர்… சத்தமின்றி தொடரும் சாதனை !

Posted by - May 8, 2020

முன்பொரு காலம் இருந்தது, அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் விடுமுறை தினம் என்றாலோ அல்லது மாலை நேரம் என்றாலோ விளையாட்டு மைதானங்களில் விளையாடியே பொழுதை கழிப்பர் என நம் எதிர்கால தலைமுறைகள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் அந்த அளவுக்கு மைதானங்களில் சென்று விளையாடுவது என்பது இக்காலத்தில் அரிதாகிகிட்டது. செல்போனின் வருகை மனிதனை மைதான விளையாட்டில் இருந்து தூரமாக்கிவிட்டது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இக்கால சிறுவர்களும், இளைஞர்களும் செல்போனில் உள்ள கேம்களுக்கு அடிமை ஆகிவிட்டார்கள். நிகழ்கால சிறுவர்களும்

Read More

மதுபானக்கடைகளை உடனடியாக மூடக்கோரி தமிழகம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் அறப்போராட்டம்..!!

Posted by - May 8, 2020

கொரோனோ என்ற ஒரு கொடிய வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்து கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அடைத்து இருக்கக்கூடிய மதுக்கடைகளை திறப்பதற்க்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது போன்ற பேரிடர் காலகட்டங்களில் மதுக் கடைகளை திறப்பதனால் நிதானத்தில் இருக்கும்பொழுதே கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாத தமிழக அரசு குடித்துவிட்டு போதையில் இருக்கக்கூடியவர்களை எவ்வாறு கட்டுப்படுத்தும் என்பது மிகப்பெரிய ஒரு கேள்விக்குறி..? அதன் அடிப்படையிலே மதுக்கடைகள் திறக்கப்பட்டால் பலருடைய வாழ்வாதாரங்கள் மேலும் அழியும் என்பதும் நாட்டில்

Read More

அதிரையை கண்டு அஞ்ச வேண்டாம்! பட்டுக்கோட்டை பிடிஓ பேச்சு!

Posted by - May 8, 2020

கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் அதிரை காவல் நிலையம் எதிரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சுகாதார துறை அதிகாரிகள், பங்கேற்று அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர். அப்போது கொரோனாவை கண்டு யாரும் அஞ்ச வேண்டாம் என்று அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் தற்போது ரமலானில் காலை வேளையில் பெரும்பாலும் மக்கள் உறக்கத்தில் இருப்பார்கள் என்பதால் சுகாதார பணிக்கு செல்லும் ஊழியர்கள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)