Saturday, April 20, 2024

மாநில செய்திகள்

பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி வழங்க இந்து முன்னணி எதிர்ப்பு: ‘இது மதச்சார்பற்ற நாடு’ என ஐகோர்ட் பதிலடி !

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் உள்ள 2 ஆயிரத்து 895 பள்ளிவாசல்களுக்கு 5 ஆயிரத்து 440 மெட்ரிக்டன் பச்சரிசி வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து, இந்து...

பாதிக்கப்பட்ட அனைவரும் குணம்.. கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ஈரோடு !

ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 69 பேரும் குணமடைந்தனர். மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 பேரில் 69 பேர் குணமடைந்தனர். ஒருவர் மட்டும் மரணம் அடைந்தனர். இதனால் இன்று ஈரோடு மாவட்டம் கொரோனா இல்லாத...

ரேபிட் டெஸ்ட் கிட்கள் அனைத்தும் சீனாவிற்கே திருப்பி அனுப்பப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு !

தமிழக அரசு பெற்றுள்ள 24,000 ரேபிட் கிட்கள் சீனாவிற்கே திருப்பி அனுப்பப்படுகின்றன என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனாவை பரிசோதனை செய்ய பயன்படும் ரேபிட் கிட் சோதனைகான கொள்முதல் பெரிய சர்ச்சையில் முடிந்துள்ளது....

பிரதமருடன் பேச பல மாநில முதல்வர்கள் அனுமதிக்கப்படவில்லை – மமதா பானர்ஜி குற்றச்சாட்டு !

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக் டவுன் குறித்து மத்திய அரசுக்கே தெளிவில்லை. முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்...

கட்டணங்கள் செலுத்த மூன்று மாத கால அவகாசம் வழங்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு…!

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் எந்தவித அபராதமின்றி 3 மாத கால அவகாசம் நீட்டிக்கப்படுவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு சென்னை மாநகராட்சி உட்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் 30.06.2020...

Popular

Subscribe

spot_img