Friday, April 19, 2024

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு : ஹாஜி மு.செ.மு அபூஹனிபா அவர்கள்!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மு.செ.மு முஹம்மது  சேககாதியார் அவர்களின் மகனும், மர்ஹும் மு.மு. முஹம்மது ஹுசைன் அவர்களின் மருமகனும், மு.செ.மு.அப்துல் கபூர் அவர்களின் சகோதரரும், கொ.மு. சம்சுதீன், மு.செ.மு முஹம்மது ஹசன் ஆகியோரின்...

மரண அறிவிப்பு: சபுரா அம்மாள் அவர்கள்!

மர்ஹூம் செய்யது லத்தீப் அவர்களின் மகளும், லெவசப்பா குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் முகமது இப்ராஹிம் ஆலிம் அவர்களின் மனைவியும், கவ்கர் அலி, சிக்கந்தர் பாதுஷா ஆகியோரின் மாமியாரும், அப்துல் ரஹீம் ஆலிம் நூரி...

மரண அறிவிப்பு – மேலத்தெரு முஹம்மது புகாரி.

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் சேனா மூனா முகம்மது அவர்களின் மகனும், மர்ஹும் நூர் முஹம்மது அவர்களின் மருமகனும்,மர்ஹும் சேக்தாவூது, ஹாஜா இவர்களின் சகோதரரும் மன்சூர்,சேக் முஹம்மது யாசார் இவர்களின் மாமனாரும்,சதாம் ஹூசைன்,நஜிமுத்தீன்,முகம்மது மொய்தீன்...

மரண அறிவிப்பு: அல்ஹாஜ் P.M. அபுல் ஹசன் அவர்கள்!

தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் கட்ட மரைக்காயர் என்கின்ற முகம்மது சின்ன குழந்தை அவர்களின் மகனும், கச்சி மரைக்காயர் அவர்களின் மச்சானும், மர்ஹூம் கச்சி முகைதீன், மர்ஹூம் அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரரும்,...

மரண அறிவிப்பு : A.அஸ்னா அவர்கள்!

மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் N.முகம்மது அன்சாரி, அப்பியான் N.A.முகம்மது யூசுப் ஆகியோரின் பேத்தியும், M.Y.இம்ரான் அவர்களின் மருமகளும், M.A.அப்துல் ஜப்பார் அவர்களின் மகளுமாகிய A.அஸ்னா அவர்கள் நேற்று(10/08/22) காலை 10...

Popular

Subscribe

spot_img