செய்தியாளர்

செய்தியாளர்

அரசு பணிகளில் சேர விரும்பும் அதிரை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!

Posted by - January 30, 2021
அரசு அதிகார பணிகளில் சேர நினைக்கும் மாணவர்களின் கனவை நினைவாக்க களம் காணும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டரில் எதிர்வரும் 31-01-2021 காலை 9.00 மணிக்கு ALM பள்ளி வளாகத்தில் அட்மிஷன் (மாணவர் சேர்க்கை) தொடங்க உள்ளது. அது…
Read More

அதிரை தபால் நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!

Posted by - January 28, 2021
அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவில் இயங்கி வந்த அதிரை தபால் நிலையம், தற்போது அதே பழஞ்செட்டி தெருவில் தபால் நிலையம் எதிர் சாலையில் (அச்சு ஆபீஸ் சாலை) இயங்கிவருகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Read More

அவிஸோ குழந்தைகள் காப்பக நிறுவனரை கொன்று காப்பகத்தை அபகரிக்க முயற்சி..! SDPI கட்சி கண்டனம்..!!

Posted by - January 28, 2021
அதிரையில் கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பான முறையில் அவிசோ மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகம் செயல்பட்டுவருகிறது. அதன் நிறுவனர் மெளலவி S.S.ஷேக் அப்துல்லா அவர்கள் ஏரிப்புறக்கரையில் இந்த காப்பகத்தை நடத்தி வருகிறார். இதில் செயலாளராக இருந்த சேக் அப்துல்லா அவர்கள் உடல்…
Read More

பழுதாகி உடைந்து விழும் நிலையில் மின்கம்பம்..! நடவடிக்கை எடுக்குமா அதிரை மின்வாரியம்..?!

Posted by - November 25, 2020
அதிராம்பட்டினம் வாய்க்கால் தெரு தண்ணீர் டேங்க் அருகில் அமைந்துள்ள இந்த மின்கம்பம் பலநாட்களாக பழுதாகி உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த வழியாக பொதுமக்கள் குழந்தைகள் அனைவரும் இதனை கடந்து செல்கின்றனர். மழை காலமாக இருக்கும் இந்நேரத்தில் எந்த வித…
Read More

SDPI கட்சியின் ஏரிப்புறக்கரை கிளை சார்பாக மூன்று இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி..!

Posted by - November 8, 2020
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் ஏரிப்புரைக்கரை கிளை சார்பாக 8.11.2020 இன்று மூன்று இடங்களில் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு எஸ்டிபிஐ கட்சியின் அதிரை பேரூர் தலைவர் S.அஹமது அஸ்லம் அவர்கள் தலைமை தாங்கினார். எஸ்டிபிஐ…
Read More

மரண அறிவிப்பு : ஜைனபு நாச்சியார் அவர்கள்..!!

Posted by - October 31, 2020
அதிராம்பட்டினம் CMP லைனை சேர்ந்த மர்ஹூம் இப்ராஹிம் உஸ்தாத் லெப்பை அவர்களின் மகளும், மர்ஹூம் அஹமது ஹாஜா லெப்பை அவர்களின் மருமகளும், மர்ஹூம் பாரூக் லெப்பை அவர்களின் மனைவியும், மர்ஹூம் சாகுல் ஹமீது ஆலிம் லெப்பை, மர்ஹூம் அஹமது பஷீர் ஆலிம்…
Read More

SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

Posted by - October 28, 2020
மருத்துவக்கல்லூரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக ஆளுநரை கண்டித்து பட்டுக்கோட்டை SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற 29.10.2020 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகில் நடைபெற உள்ளது.…
Read More

அதிரையில் புதிய உதயம்..!!

Posted by - October 24, 2020
ராயல் வாட்டர் டேங்க் கிளீனிங் சர்விஸ் இப்பொழுது அதிரையில் புதிய தொடக்கம். நாம் உடலில் 70 சதவித நோய்கள் தண்ணீர் மூலமாகவே ஏற்படுகின்றது. நாம் தினந்தோறும் உணவுப்பொருட்களுக்கும், நம்மை சுத்தம் செய்வதற்கும் நம் வீட்டு தண்ணீரையே பயன்படுத்துகின்றோம். எனவே, தண்ணீர் தொட்டியில்…
Read More

பட்டுக்கோட்டை அருகே மதுபோதையில் ஆற்றில் விழுந்து வாலிபர் மரணம்..!!

Posted by - October 21, 2020
பட்டுக்கோட்டை அடுத்துள்ள ஊரணிபுறம் இடையாத்தி பாலத்தில் செந்தில் என்பவர் நேற்று இரவு மது போதையில் தடுமாறி ஆற்றில் விழுந்துள்ளார். பொதுமக்கள் யாரும் இல்லாததால் அவர் ஆற்றிலே இறந்துவிட்டார். அந்த உடலனாது இன்று காலையில் இறந்த நிலையில் இடையாத்தி ஆற்றில் 40வது பாலத்தில்…
Read More

அதிரை EASTERN SPORTS CLUB நடத்திய மின் ஒளி கைப்பந்து தொடர் போட்டியின் முடிவுகள்..!!

Posted by - October 19, 2020
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் EASTERN SPORTS CLUB நடத்திய 10 ஆம் ஆண்டு மாபெரும் மின் ஒளி கைப்பந்து தொடர் போட்டி கடந்த அக்டோபர் 16,17 ஆகிய இரண்டு தினங்களாக அதிரை காட்டுப்பள்ளி ESC மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் இறுதியில் அதிரை…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)