எழுத்தாளன்

எழுத்தாளன்

சுய ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த நோயாளிகளுக்கு உணவு சமைத்த இஸ்லாமியர்கள்!!

Posted by - March 22, 2020
சீனாவில் பிறந்து உலகெங்கிலும் பரவி மக்களை பாடாய் படுத்தியெடுக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்நூற்றாண்டில் இது மிகப்பெரும் வைரஸ் நோயாக உருவெடுத்து வரும் நிலையில், இந்த வைரஸ் நோயினால் இந்தியாவில் 4 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை…
Read More

படுபாதாளத்தில் இந்திய பொருளாதாரம் : கொரோனா மீது பழி போடும் பாஜக!!

Posted by - March 22, 2020
இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி, மந்தநிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இது கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து வருவதாகவும் குறிப்பிடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நாட்டின் பல்வேறு துறைகளின் வளர்ச்சி முன்னெப்போதுமில்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பாஜக அரசின்…
Read More

மூத்தவர்கள் முரண்டு பிடிப்பதால் திக்குமுக்காடும் திமுக!!

Posted by - March 22, 2020
கருணாநிதி மறைவுக்கு பின் தி.மு.க வின் தலைமைப் பொறுப்புக்கு வந்த அவரது மகன் மு.க.ஸ்டாலினுக்கு அக்கட்சி நிர்வாகிகள் ஆதரவு அளித்து தலைவராக்கினார்கள். மூப்பு காரணமாக முடங்கிய அன்பழகன் மனதில் என்ன இருந்தது என்று தெரியாத நிலையிலேயே அவர் மரணமடைந்தார். அன்பழகன் வகித்த…
Read More

தேனி மாவட்டம் கம்பத்தில் கொரோனாவா? : உண்மை நிலவரம் தான் என்ன??

Posted by - March 16, 2020
சீனாவில் முளைத்த கொரோனா என்கிற கொடிய உயிர் கொல்லி நோய் தற்போது உலகாளவிய அனைத்து நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை பாதுக்கப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில்…
Read More

தமிழகத்தில் தீர்மானம் இல்லை : மும்முரத்தில் மூன்றாம் கட்ட போராட்டம்!!

Posted by - March 12, 2020
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியிருக்கும் மத்திய அரசுக்கு நாடெங்கிலும் கடும் எதிர்ப்பலைகள் எழுந்த வண்ணம் உள்ளது. CAA, NRC, NPR ஆகிய சட்டங்களை கண்டித்து மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் அதிமுக அரசு தீர்மானம்…
Read More

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்!! (படங்கள்)

Posted by - March 11, 2020
மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதிலும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. பல்வேறு அரசியல் எதிர் கட்சிகளும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக் கூட்டங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கூடிய தமிழக சட்டமன்றத்தில்,…
Read More

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமானார்!!

Posted by - March 7, 2020
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல் நலக் குறைவால் கடந்த பிப்ரவரி மாதம் 24 ம் தேதியனறு சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணியளவில் சளி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக பேராசிரியர்…
Read More

அதிரை ஷாஹீன் பாஃக்கில் இன்று கோவை செய்யது கர்ஜிக்கிறார்!!

Posted by - March 2, 2020
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி முதலாவதாக டெல்லி ஷாஹீன் பாஃக்கில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தை…
Read More

டெல்லியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு மதுக்கூர் மக்கள் கடும் கண்டனம்!!

Posted by - February 26, 2020
மத்தியில் ஆளும் பாஜக அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த சட்டத்திற்கு அரசியல் எதிர்கட்சிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர்…
Read More

குடியுரிமை திருத்தச் சட்டம் : பட்டுக்கோட்டையில் அல்தாஃபி உரையாற்றுகிறார்!!

Posted by - February 23, 2020
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதிலும் பல்வேறு அரசியல் எதிர் கட்சிகள மத்தியில் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக தமிழக அரசும் கிரீன் சிக்னல் காட்டியுள்ளது பொது மக்களிடையே…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)