எழுத்தாளன்

எழுத்தாளன்

அதிரை எக்ஸ்பிரஸ்-ன் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.!!

Posted by - August 15, 2018
1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 14 ம் தேதி இரவு உலகமே உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அடுத்த நாள் ஆகஸ்ட் 15 ம் நாள் இந்தியா சுதந்திரத்தையும் புது வாழ்வையும் பெற்று புதிய சகாப்தம் துவக்கியது வரலாற்றில் மிகவும் அரிதான தருணம்.…
Read More

திமுக செயற்குழு இன்று கூடுகிறது : எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!!

Posted by - August 14, 2018
தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பின் முதலாவதாக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சென்னை அன்னா அறிவாலயத்தில் இன்று காலை, 10 மணிக்கு நடக்கவுள்ள, இந்தக் கூட்டத்திற்கு செயல் தலைவர், முக.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள்,…
Read More

பட்டுக்கோட்டையில், ரயில் முன்பதிவு நேரம் நீட்டிப்பு!!

Posted by - August 13, 2018
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக டிக்கெட் முன்பதிவு நேரம் நீட்டிக்கப்படுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 2 மணி வரை அலுவலகம் இயங்கும். மண்ணார்குடி, தஞ்சாவூர்…
Read More

சிறுபான்மை மக்களின் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!!

Posted by - August 11, 2018
1 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை சிறுபான்மையின மாணவர்கள், 2018-19 கல்வி ஆண்டில் உதவித்தொகை பெற செப்டம்பர் 30ம் தேதிக்குள் http://www.scholarships.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலங்களுக்கு…
Read More

அதிரையில் நாளை முதல் புஹாரி ஷரீஃப் ஆரம்பம்!!

Posted by - August 11, 2018
அதிரையில் 1942 ம் ஆண்டு கடும் காலரா நோயின் கொடூர தாக்கத்தால் பலர் சிக்குண்டு ஒரு நாளைக்கு பத்து வீதம் பேர் சராசரியாக உயிரிழந்த சம்பவத்தை பெரியோர்கள் யாராலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. இந்த காலரா நோயின் கொடூர தாக்குதலில் இருந்து…
Read More

ஏழைகளின் இலவச மருத்துவமனையாக கோபாலபுர இல்லம் : கையெழுத்திட்ட கலைஞர்!!

Posted by - August 9, 2018
திமுக தலைவர் கருணாநிதி சிறுநீரக நோய் தொற்று மற்றும் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கலைஞர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி காலமானார். கடந்த 2010 ம்…
Read More

அதிரையில் கலைஞருக்கு இறுதி அஞ்சலி ஊர்வலம்!!

Posted by - August 8, 2018
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுபெரும் தலைவரும் முன்னால் முதல்வருமான கலைஞர் கருணாநிதி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவையொட்டி பல்வேறு ஊர்களில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதே போல் அதிரை நகர திமு கழகத்தின் சார்பில் இன்று பேரூந்து…
Read More

கலைஞர் மறைவு : அதிரையும் வெறிச்சோடியது!!

Posted by - August 8, 2018
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிறுநீரக தொற்று மற்றும் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவ்வப்போது அவரின் உடல் நிலை தேறி வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.…
Read More

மறைந்த தந்தைக்கு மு.க ஸ்டாலின் உணர்ச்சிப் பூர்வ கண்ணீர் கடிதம்!!

Posted by - August 8, 2018
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு அவரது மகனான செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உணர்ச்சிப் பூர்வமான கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’! எங்கு சென்றாலும் சொல்லிவிட்டுச் செல்லும்…
Read More

பொதுமக்களின் அஞ்சலிக்காக ஏற்பாடுகள் தீவிரம் : ராஜாஜி ஹாலில் போலீஸ் குவிப்பு!!

Posted by - August 8, 2018
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் முன்னால் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் நேற்று மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது இன்று காலை 11 மணியளவில் கலைஞரின் உடல், பொது மக்கள்…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)