எழுத்தாளன்

எழுத்தாளன்

அதிரை ததஜ 3 வது கிளை கலைப்பா? : ஓர் Exclusive பேட்டி!! (வீடியோ)

Posted by - September 17, 2018
அதிரை நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 3வது கிளைக்கு, தலைமையின் மேல் ஏற்பட்ட அதிருப்தியினால் தற்காலிகமாக ததஜ தலைமையின் அங்கத்தை விட்டும் தனியாக செயல்படப் போவதாக அறிவித்தது. இதனையடுத்து அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்திற்கு ததஜ 3வது கிளை கிளை நிர்வாகிகள் அளித்த…
Read More

அதிரையில் கலைகிறதா ததஜ கிளை??

Posted by - September 17, 2018
அதிரை நகரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மொத்தம் 3 கிளைகளாக செயல்பட்டு வருகிறது. முன்னால் மாநில தலைவர்களான பிஜே மற்றும் அல்தாஃபி ஜமாஅத்தில் இருந்து விலகிய நிலையில், தற்போது அதிரை நகர ததஜ கிளை 3 ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்…
Read More

புத்தம் புது காலையில், ஈசிஆர் சாலை நாயகன் உடற்பயிற்சி!!

Posted by - September 16, 2018
இன்றைய நவீன உலகில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அத்தகைய மாற்றங்களால், நம் வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் மாறுகின்றன. இதனால் உடல் சார்ந்த பிரச்சனைகள் நிறையவே ஏற்படுகின்றன. அதிகாலையில் நாம் செய்யும் உடற்பயிற்சி உடலுக்கு தரும் ஓர் உன்னத புத்துணர்ச்சி என்பதை மறந்து…
Read More

அதிரை வந்த விநாயகர் : இந்துக்கள் மகிழ்ச்சி!!

Posted by - September 16, 2018
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி இந்துக்களால் வெகு விமரிசையாக கொண்டாடபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதிரையில் இன்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட…
Read More

அறுந்து விழும் நிலையில் மின் கம்பம் : அயர்ந்து தூங்கும் அதிரை மின் வாரியம்!!

Posted by - September 14, 2018
அதிரையில் உள்ள மின் வாரியத்தின் அலட்சியம் பற்றி அளவுக்கு அதிகமான செய்திகள் ஊடகங்களில் உலாவுவதை அதிரையர்கள் அனைவரும் அறிவர். இப்படியிருக்கும் சமயத்தில் அதிரை புதுமனைத்தெரு, அம்பேத்கர் நகர் 21வது வார்டு பகுதியில் உள்ள மின் கம்பம் மிகவும் பேராபத்தாக முழு மின்…
Read More

அதிரையில் ராஹத் பேருந்து அலுவலகம் இடமாற்றம்!!

Posted by - September 12, 2018
அதிரை நடுத்தெருவில் இயங்கி வந்த ராஹத் பேருந்து அலுவலகம் இன்று முதல் ஸ்டார் வாட்டர் சர்வீஸ் பஜாஜ் ஷோரூம் அருகே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, நாகர்கோவில், குளச்சல், கோயம்புத்தூர் போன்ற ஊர்களுக்கு பகல் / இரவு நேரத்தில் சென்றுவர இந்த DS…
Read More

SDPI மாநில தலைவருடன் ஓர் நேர்காணல்!! (வீடியோ)

Posted by - September 12, 2018
மல்லிப்பட்டினத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு விளக்கப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட SDPI கட்சியின் மாநில தலைவர் VMS.நெல்லை முபாரக் அவர்களுடன் நமது அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய நேர்காணல்..
Read More

மல்லிப்பட்டினம் SDPI யின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு விளக்கப் பொதுக் கூட்டம் (நேரலை)

Posted by - September 10, 2018
திருச்சியில் அக்டோபர் 21 ம் தேதி நடைபெற இருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் எழுச்சி மாநாடு விளக்கப் பொதுக் கூட்டம் மல்லிப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. அதன் நேரலை ஒளிபரப்பு
Read More

பாரத் பந்த் : அதிரையும் வெறிச்சோடியது!!

Posted by - September 10, 2018
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசைக் கண்டித்து பாரத் பந்த் எனும் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பிற்கு பலதரப்பட்ட எதிர்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர். இம் முழு…
Read More

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!!

Posted by - September 9, 2018
கடந்த 5 வருடங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார வீழ்ச்சிக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. விலைவாசி அதிகரித்ததால் மக்கள் அன்றாட தேவைகளுக்கு கூட திண்டாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)