அதிராம்பட்டினம் தாலுகா! வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர்!! -Z.சாலிஹ்
காந்தியின் கிராம ராஜ்ஜியம் கனவு 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இன்னும் நிறைவேறவில்லை. அண்ணாவின் சுயாட்சி தத்துவமும் கிடப்பில் தான் கிடக்கிறது. அதேபோல் தான் அதிராம்பட்டினம் கடலோர மக்களின் வட்டார ஆட்சிக்கான உரிமையும். தமிழ்நாடு அரசின் வளர்ச்சி திட்டங்களை மக்களுக்கு கொண்டு…
Read More