மாற்ற வந்தவன்

மாற்ற வந்தவன்

அதிரையில் வாக்கு பதிவு இயந்திரத்தில் கோளாறு ! வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருப்பால் பரபரப்பு!!

Posted by - April 18, 2019
மக்களவை தேர்தல் இன்று தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக வாக்கு பதிவு நடைபெறுகிறது. காலை 7மணி முதல் இவ்வாக்கு பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அரிவித்து இருந்த நிலையில், அதிராம்பட்டினம் 19வார்டு பூத் 243 எண் கொண்ட மையத்தில் இன்று காலை…
Read More

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்க உள்ளது!!

Posted by - April 18, 2019
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்க தயார் நிலையில் உள்ளது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது…
Read More

மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணி நீக்கம்!

Posted by - April 18, 2019
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிர நடைபெற்றுவருகிறது. நாடு தழுவிய அளவில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பிரதமர் மோடி, கடந்த செவ்வாய்கிழமை ஒடிசா…
Read More

மூடப்பட்டது ஜெட் ஏர்வேஸ்!!

Posted by - April 18, 2019
வங்கிகள், அவசர நிதியுதவி வழங்க மறுத்து விட்டதால், ‘ஜெட் ஏர்வேஸ்’ விமான சேவை நேற்றுடன் தற்காலிகமாக முடிவுக்கு வந்துவிட்டது. இந்நிறுவனம், 8,000 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இதையடுத்து, வங்கிகள் கூட்டமைப்பின் யோசனைப்படி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர், நரேஷ் கோயல், தன்…
Read More

19ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்..!!

Posted by - April 17, 2019
கடந்த மாதம் நடந்து முடிந்த பிளஸ்2 வகுப்புக்கான தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடந்தது. இதுவரை நடைமுறையில்…
Read More

வேலூர் மக்களவை தேர்தல் ரத்து! தேர்தல் ஆணையம் அதிரடி!!

Posted by - April 17, 2019
வேலூர் தொகுதிக்கான மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும், ஆம்பூர், குடியாத்தத்தில் இடைத்தேர்தல் அறிவித்தபடி நடைபெறும் என…
Read More

அ.ம.மு.க. அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு!!

Posted by - April 17, 2019
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் அ.ம.மு.க., அலுவலகத்தில் பணம் சிக்கிய அறைக்கு பாதுகாப்பளித்த போலீசார் மீது தாக்குதல் முயற்சி நடந்தது. இதையடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அ.ம.மு.க., சார்பில் தேனி லோக்சபா தொகுதியில் தங்கதமிழ்செல்வன், ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் ஜெயகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.…
Read More

அதிரையில் துரெளபதையம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா!!

Posted by - April 16, 2019
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவிலுள்ள துரெளபதையம்மன் கோயிலில் (15.04.2019) திங்கள்கிழமையன்று அக்னி வசந்த உற்சவம் (தீ மிதியல்) திருவிழா சிறப்புற நடைபெற்றது. இத்திருவிழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக சன் டிவி கலக்கப்போவது யார் புகழ். கோவை அசோக் குழுவினரின் பல்வேறு கலை…
Read More

அதிரை எக்ஸ்பிரஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

Posted by - April 16, 2019
அதிரை எக்ஸ்பிரஸ் ஆரம்பித்து 12ஆண்டுகளை கடந்து 13 வது ஆண்டின் அடியெடுத்து வைத்துள்ளது. உள்ளதை உள்ளப்படி சத்தியத்தை சளைக்காமல் சொல்வதில் அதிரை எக்ஸ்பிரஸ் எப்பொழுதும் தயங்கியது இல்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சியில் அதிரை எக்ஸ்பிரஸ்…
Read More

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா!! தேரோட்டம் தொடக்கம்!!

Posted by - April 16, 2019
தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)