மாற்ற வந்தவன்

மாற்ற வந்தவன்

துப்புரவு தொழில் செய்யும் இந்தியரின் நேர்மையை பார்த்து வியந்த துபாய் போலீஸ்!

Posted by - January 2, 2018
துபாயில் பணிபுரியும் இந்தியர் வினகதர் அமானாவின் நேர்மையை பாராட்டி துபாய் போலீஸ் பரிசு கொடுத்துள்ளனர். கடுமையான சட்டதிட்டங்களை கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் நகரான துபாய், நேர்மையானவர்களை பாராட்டவும் தவறுவதில்லை. துபாயின் அல் குவைஸ் என்னும் பகுதியில் துப்புரவு தொழில் செய்து…
Read More

செயற்கை இதயத்தை பையில் சுமந்து கொண்டு உயிர் வாழும் பெண்!

Posted by - January 2, 2018
இங்கிலாந்தில் இதயம் செயலிழந்த பெண் ஒருவர் செயற்கை இதயத்தை பையில் வைத்து அதை தன்னுடன் சுமந்து கொண்டு உயிர் வாழ்ந்து வருகிறார். லண்டன்: இங்கிலாந்து நாட்டின் கிழக்கு லண்டனை சேர்ந்தவர் ஷெல்வா ஹுசைன் (39) இவருக்கு கடந்த ஜுலை மாதம் இதயம்…
Read More

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு சீமான் கடும் எதிர்ப்பு!

Posted by - December 31, 2017
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், அரசியலில் குதித்துள்ள ரஜினிகாந்த் திரைப்படங்களில் நடிப்பதில் சிக்கல் இல்லை என்றும், அரசியலுக்கு வந்தால் ஏற்க முடியாது…
Read More

ஆர்.எஸ்.எஸ் பயிற்சியில் தலித் சிறுவன் உயிரிழப்பு!

Posted by - December 31, 2017
திருச்சி மணிகண்டம் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட சிறுவன் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த இளங்காகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவரது மகன் விஜய், திருச்சி மணிகண்டம் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் முகாமில் பயிற்சி பெற்றுவந்தார்.…
Read More

பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்து செய்யப்பட்ட அம்மன்!

Posted by - December 30, 2017
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் பகவதி அம்மன் கோவிலின் 117-ம் ஆண்டு விழாவையொட்டி அம்மனுக்கு பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்து வழிபாடு செய்தனர். மண்ணச்சநல்லூர் வணிக வைசிய சங்கம் சார்பில் பகவதி அம்மன் கோவில் 117-ம் ஆண்டு கால்கோலுடன் தொடங்கியது. இதனைத்…
Read More

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு! பஸ் தீப்பிடித்து எரிந்தது!

Posted by - December 30, 2017
சென்னையில் இருந்து டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் தனியார் பயணிகள் விமானம் நேற்று காலை 7.30 மணிக்கு உள்நாட்டு முனையத்தில் இருந்து புறப்பட தயாரானது. வழக்கமாக விமான பயணிகள், பாதுகாப்பு சோதனைகளை முடித்து விட்டு விமானத்தின் அருகில் கொண்டு சென்று விடுவதற்காக…
Read More

மூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு! வினோத ஓட்டல்!

Posted by - December 26, 2017
இந்தியாவில் உள்ள ஒரு ஓட்டலில் மூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசும் வாழ்நாள் முழுவதும் இலவசமாக புரோட்டாவும் வழங்கப்படுகிறது. புதுடெல்லி; புது டெல்லியில் ரோடாக் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது தபாஸ்யா பரோட்டா கடை. பரோட்டாவுக்கு பெயர் போன இந்த ஒட்டலில்…
Read More

அதிமுகவிலிருந்து 2 மாவட்டச் செயலாளர்கள் உட்பட 5 பேர் நீக்கம்!

Posted by - December 25, 2017
கட்சிக்கு அவப்பெயரும், களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக கூறி டிடிவி ஆதரவாளர்களான வி.பி.கலைராஜன், புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட 5 பேரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அதிமுக அறிவித்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தோல்வி குறித்து முதல்வர் பழனிசாமி, துணை…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)