மாற்ற வந்தவன்

மாற்ற வந்தவன்

தஞ்சை பெரிய கோவிலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன சிலைகள் மீட்பு!!

Posted by - June 1, 2018
தஞ்சை பெரிய கோவிலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன மாமன்னர் ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள், குஜராத்தில் மீட்கப்பட்டு, நேற்று சென்னை கொண்டு வரப்பட்டன. தஞ்சை பெரிய கோவிலில் காணாமல் போன இந்த சிலைகள், குஜராத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாக…
Read More

அதிரை பேரூராட்சியால்  பள்ளி குழந்தைகளின் உயிர்க்கு ஆபத்து..!

Posted by - March 6, 2018
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தால் பள்ளி குழந்தைகளின் உயிர்களுக்கு ஆபத்து நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிரை வாய்க்கால் தெரு அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கூடம் பின்புறம் செட்டியா குளம் பழமை வாய்ந்த குளங்களில் ஒன்றாகும்.இந்த குளத்தை…
Read More

மனோர பாலிடேக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்..!

Posted by - February 21, 2018
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பாலகிருஷ்ணா தனியார் மருத்துவமனையின் இரத்த வங்கி மற்றும் மனோர பாலிடேக்னிக் கல்லூரி ஆகியவை இணைந்து இன்று(21/02/2018) மாபெரும் இரத்த தான முகாமை கல்லூரி வளாகத்தில் நடத்தினர். இம்முகாமில், கல்லூரியில் பயின்று வரும் 18வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பலர்…
Read More

இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா அப்துல் ரஹீம் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

Posted by - February 21, 2018
சென்னை: இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய செயலாளர் தடா அப்துல் ரஹீமை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல்துறைஆணையர் உத்தரவிட்டுள்ளார். தென்காசியைச் சேர்ந்தவர் சையத் முகமது புகாரி. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் மண்ணடியில் இருந்து…
Read More

6வயது சிறுமி ஹாசினி கொலை வழக்கு,குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிப்பு…!

Posted by - February 19, 2018
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தஷ்வந்த் குற்றவாளி என அறிவித்து அவருக்கு தூக்கு தண்டனை அளித்து உத்தரவிட்டார் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன். 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் 6 வயது…
Read More

சென்னை புதுகல்லூரி விளையாட்டு விழாவில் அதிரை இளைஞர்கள் சாதனை!!

Posted by - February 19, 2018
சென்னையில் புதுகல்லூரி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகாமையில் அமைத்துள்ளது. இக்கல்லூரியில் தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த பலர் கல்வி பயின்று வருகின்றனர்.இக்கல்லூரின், விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கால்பந்து போன்ற பல விளையாட்டுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
Read More

ஆந்திர மாநிலம் கடப்பா ஏரியில் 7 சடலங்கள் மிதந்ததால் பரபரப்பு!

Posted by - February 18, 2018
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த நிலையில் 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடப்பா மாவட்டத்துக்குட்பட்ட ஒண்டிமெட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் 7 சடலங்கள் மிதப்பதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடப்பாவில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு…
Read More

மத்திய, மாநில அரசுகளுக்கு நெடுவாசல் பொதுமக்கள் எச்சரிக்கை!

Posted by - February 18, 2018
நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், வரும் ஏப்ரல் 12ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில்…
Read More

திருமாவளவனுக்கு மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட்!

Posted by - February 18, 2018
வழக்கு ஒன்றில் தொடர்ந்து ஆஜராகாததால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மதமாற்ற தடைச்சட்டத்தைத் திரும்ப பெறக்கோரி கடந்த 2003ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. அப்போது…
Read More

கோவை அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் உயிரிழப்பு!!

Posted by - February 17, 2018
பல்லடம் அருகே டெங்கு காய்ச்சல் காரணமாக பள்ளி மாணவர் ஒருவர் பலியாகி உள்ளார். கோவை மாவட்டம், பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். மகன் சேவுகமூர்த்தி இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)