மாற்ற வந்தவன்

மாற்ற வந்தவன்

செய்தியாளரை தாக்கிய ஹெச்.ராஜாவின் சகோதரர்..!!

Posted by - February 10, 2018
பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் சகோதரர், செய்தியாளரை தாக்கிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2006 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 32 லட்சம் ரூபாயை அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கும்பகோணம் கோட்ட மேலாண்மை…
Read More

ஒரு கருங்கலை கூட வாங்க முடியாத நிலையில் அதிரை பேரூராட்சி!

Posted by - January 11, 2018
சுமார் 31 ஆயிரம் மக்கள் தொகை, ஆண்டுக்கு இதர வரி இனங்கள் மூலம் வரும் வரி வருவாய் மட்டும் பல லட்சம். ஆனால் 2க்கு 6 அடி கொண்ட ஒரு கருங்கலை கூட இந்த பேரூராட்சி நிர்வாகத்தால் சுயமாக வாங்க முடியாது…
Read More

அதிரையில் நெகிழ்வான சம்பவம்!வீடியோ இணைப்பு!!

Posted by - January 11, 2018
அதிரை எக்ஸ்பிரஸ்::- ஒவ்வொரு மனிதனும் பிற மனிதனுக்கு உதவி செய்வதே இன்றைய சூழ்நிலையில் கேள்விகுறியாகும் நிலையில் கன்றுக்குட்டிக்கு ஆடு தன்னுடைய மடியில் இருந்து பால் கொடுக்கும் பாசமூட்டும் நிகழ்ச்சி அதிரை புதுத்தெருவில் அன்சாரி அவர்கள் வீட்டில் நடைபெற்றது. ஆடு,மாடு வளர்ப்பில் ஈடுபட்டு…
Read More

பட்டுக்கோட்டை – திருத்துறைப்பூண்டி வரையிலான அகல ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரம்.!

Posted by - January 10, 2018
பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை வழியாக திருத்துறைப்பூண்டி வரையிலான சுமார் 50கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் இருந்த வரவழைக்கப்பட்ட 360மீட்டர் நீளம் உள்ள புதிய தண்டவாளங்களை இறக்கும் பணி இன்று பட்டுக்கோட்டையில்…
Read More

`ஐயா நீதி எசமானே..?’ போக்குவரத்து ஊழியர்களின் மெர்சல் வாசகம்!

Posted by - January 6, 2018
`சம்பளம் பத்தவில்லையென்றால் வேறு வேலைக்குப் போங்க‘ என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறிய நிலையில், நெல்லையில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பணிமனையில் எழுதிவைத்துள்ள வாசகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பள உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட 21…
Read More

கேம்பஸ் ஃப்ரண்ட் மற்றும் SDPI கட்சி கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்குறி காவல் நிலையத்தில் புகார்!!

Posted by - January 6, 2018
தஞ்சை தெற்கு மாவட்டம் செந்தலைப்பட்டினத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் மற்றும் SDPI கட்சி கொடிகம்பங்கள் நேற்று இரவு சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்டிக்கத்தக்க செயலை செய்தவர்கள் மீதும் காரணமின்றி கொடிகம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை தெற்கு…
Read More

2018 புத்தாண்டில் புறப்பட்ட விமானம் 2017-ல் தரையிறங்கிய விநோதம்!

Posted by - January 6, 2018
2018-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் கிளம்பிய ஹவாயியன் விமானம், 2017-ல் தரை இறங்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலகில் உள்ள கண்டங்களுக்கு இடையேயான நேர வேறுபாட்டால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உலகிலேயே நியூசிலாந்து நாட்டில்தான் புத்தாண்டு முதலில் பிறக்கிறது. அந்த வகையில்…
Read More

புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டது ரிசர்வ் வங்கி!

Posted by - January 5, 2018
கருப்பு பணத்தை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி அறிவித்தார். அதற்கு பதிலாக புதிதாக 2000 மற்றும் 500 ரூபாய்…
Read More

தஞ்சையில் தமிழக ஆளுநர் ஆய்வு : திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்!

Posted by - January 3, 2018
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரண்டு நாள் பயணமாக தஞ்சை சென்றார். தஞ்சை பெரிய கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் துப்புரவு பணியை கவர்னர் துவக்கி வைத்தார்.தஞ்சை குழந்தையம்மாள் நகரில் ஆய்வு செய்தார்.தமிழ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)