மாற்ற வந்தவன்

மாற்ற வந்தவன்

திருமாவளவனுக்கு மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட்!

Posted by - February 18, 2018
வழக்கு ஒன்றில் தொடர்ந்து ஆஜராகாததால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மதமாற்ற தடைச்சட்டத்தைத் திரும்ப பெறக்கோரி கடந்த 2003ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. அப்போது…
Read More

கோவை அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் உயிரிழப்பு!!

Posted by - February 17, 2018
பல்லடம் அருகே டெங்கு காய்ச்சல் காரணமாக பள்ளி மாணவர் ஒருவர் பலியாகி உள்ளார். கோவை மாவட்டம், பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். மகன் சேவுகமூர்த்தி இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.…
Read More

அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்..!!

Posted by - February 17, 2018
அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் 17.02.2018 அன்று காலை அதிராம்பட்டினம் சாரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. கருத்தரங்கினை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் தலைமை ஏற்று துவங்கி வைத்தார். சுற்றுச்சூழல் மன்ற தலைவர்…
Read More

அதிரையில் உள்ள அனைத்து சங்கங்களும் இதனை செயலப்படுத்த தயாரா..?

Posted by - February 17, 2018
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பொதுவாகவே இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஊர் ஆகும்.. இங்கு வசிக்கும் மக்களுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு தெருவிற்கும் தனி, தனி சங்கங்கள் உள்ளன. அந்தந்த சங்கங்களுக்கு உட்பட்டே அப்பகுதி மக்களும் நடக்கின்றனர். தற்போதைய காலகட்டத்தில் இஸ்லாமிய மக்கள் தவிர்க்க…
Read More

வீட்டின் ஜன்னல் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர்!!

Posted by - February 14, 2018
குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. குழந்தைகளை கடத்தும் கும்பல் அல்லது கொள்ளை கும்பல் இதுபோல் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி கொள்ளையடிக்க ஏற்ற வீடு என அடையாளம் காண்பதற்கு வசதியாக இவ்வாறு கருப்பு…
Read More

ஜெயலலிதா படத்திறப்பு: ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

Posted by - February 12, 2018
ஆட்சி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் ஜெயலலிதாவின் படம் அவசரகதியில் சட்டமன்றத்தில் திறக்கப்பட்டுள்ளதாக ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், தேசிய தலைவரான ஜெயலலிதாவின் படத்தை திறக்க, தேசிய தலைவர்களை அழைத்து விழா நடத்தி இருக்க…
Read More

தேனியில் அரசு விழாவில் நடைபெற்ற அவலம்!

Posted by - February 12, 2018
தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுகளை மீண்டும் திரும்பப் பெற்ற சம்பவம் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. பள்ளிக் கல்விதுறை சார்பாக தேனியில் நடத்தப்பட்ட கலைத் திருவிழாவில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவியரின் பரத நாட்டியம்,…
Read More

அய்டா வெள்ளி விழாவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம்!

Posted by - February 12, 2018
ஜித்தா அய்டா வெள்ளிவிழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், ஆண்கள் பகுதியில் வெற்றிபெற்றவர்கள் விபரம்: கிராத் போட்டி:- 12 வயது முதல் 16 வயது வரை முதல் பரிசு: இம்ரான் தாஜுத்தீன் இரண்டாம் பரிசு: சுலைமான் அப்துல் ராஜிக் மூன்றாம் பரிசு:…
Read More

சிறப்பாக நடந்து முடிந்த அய்டா வெள்ளி விழா..!

Posted by - February 11, 2018
ஜித்தாவில் இயங்கி வரும் அதிரை அய்டா அமைப்பு தொடங்கப்பட்டு 25 வது ஆண்டை சிறப்பிக்கும் வண்ணம் 09 -02- 2018 வெள்ளிக்கிழமை அன்று ஜித்தாவில் அய்டாவின் வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை 08 மணிக்கு நிகழ்ச்சிக்கு அனைவரும் வர தொடங்கினர்.…
Read More

செய்தியாளரை தாக்கிய ஹெச்.ராஜாவின் சகோதரர்..!!

Posted by - February 10, 2018
பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் சகோதரர், செய்தியாளரை தாக்கிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2006 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 32 லட்சம் ரூபாயை அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கும்பகோணம் கோட்ட மேலாண்மை…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)