மாற்ற வந்தவன்

மாற்ற வந்தவன்

வாய்விட்டு வம்பில் மாட்டிய சீமான்: மீண்டும் கைதா?

Posted by - October 14, 2019
ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம்தமிழர் கட்சி சீமான் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.…
Read More

பட்டுக்கோட்டையில் நடைபெற்ற இரயில் பயணிகள் நல சங்கத்தின் உறுப்பினர்கள் கூட்டம்!!

Posted by - October 14, 2019
பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கத்தின் உறுப்பினர்கள் கூட்டம் (13-10-2019) ஞாயிற்றுக்கிழமை இரவு பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் என்.ஜெயராமன் தலைமை வகித்தார், பொதுமக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் எம் .கலியபெருமாள் முன்னிலை வகித்தார், செயலாளர் வ.விவேகானந்தம் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் கீழ்கண்ட…
Read More

தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் நவம்பர் வெளியிடப்படும்!!

Posted by - October 13, 2019
தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய, பெயர் சேர்ப்பதற்கான அவகாசம் நவம்பர் 18 வரை நீட்டிப்பு என சத்யபிரதா…
Read More

மஜக சார்பாக மதுவுக்கு எதிராக தெருமுனைக் கூட்டம்!!

Posted by - October 13, 2019
மதுக்கூர் நகர மஜக சார்பில் சிவக்கொல்லை, முக்கூட்டுச்சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் மது எதிர்ப்பு தெருமுனை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில், மாநில துணை பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் உள்ளிட்டோர் கலந்து…
Read More

தெரு நாய்கள் பிடித்தல் தொடர்பாக அதிராம்பட்டினம் பேரூராட்சியின் நடவடிக்கை மும்முரம் !

Posted by - October 13, 2019
அதிராம்பட்டினத்தில் பெருகிவரும் தெரு நாய்களை பிடிக்க SDPI உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனுவாக அளித்திருந்தனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது அதில் வருகிற 14,15 16,ஆகிய மூன்று தேதிகளில் நாய்களை…
Read More

அடங்க மறுக்கும் டெங்கு ! அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிர் பழி ஏற்படும் அபாயம் !!! கண்டுகொள்ளுமா மாநில சுகாதாரத்துறை ?

Posted by - October 13, 2019
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வந்தன இது சீதோசன நிலையின் காரணமாக இக்காய்ச்சல் பரவலாம் என்ற அடிப்படையில் அருகில் இருக்கும் தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டனர் . இதில் பெரும்பாலானவர்களுக்கு காய்ச்சலில் தீவிரம் அதிகரிக்கவே…
Read More

அதிரை பேரூராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்!!!

Posted by - October 12, 2019
அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் இன்று (12. 10. 2019) சனிக்கிழமை காலை டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது முகாமிற்கு அதிராம்பட்டினம்…
Read More

மரண அறிவிப்பு! SMA ஷாகுல் ஹமீது!! (வயது 85)

Posted by - October 11, 2019
நடுத்தெருவை சேர்ந்த இடுப்புக்கட்டி மர்ஹும் SM அஜ்வாத் அவர்களின் மகனும் SMA ஹனிஃபா,அப்துல் கஃபூர்,புஹாரி, மர்ஹும் SM முஹம்மது ஜக்கரியா இவர்களின் சகோதரரும், S. அஹமது ஹாஜா சஹாபுதீன், ஜுல்கிபிலி இவர்களின் தகப்பனாருமான SMA ஷாகுல் ஹமீது அவர்கள் ஹாஜியார் லைன்…
Read More

தமிழ் நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் மரணம்!!

Posted by - October 7, 2019
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார். குமுளியில் படப்பிடிப்பின் போது தீடிரென ஏற்பட்ட மாரடைப்பால் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். நான் கடவுள், தவசி, நான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் கிருஷ்ணமூர்த்தி நடத்துள்ளார்.
Read More

திருவாரூர் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 76 பேர் அனுமதி!!

Posted by - October 7, 2019
திருவாரூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 76 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 76 பேரில் 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)