Avatar

சத்தியன்

செவ்வாய்கிழமை அடிக்கடி பவர் கட் ஆகும்! அதிரை மின்சார வாரியம் அறிவிப்பு!!

Posted by - April 11, 2022
அதிரையில் 12-04-2022 அன்று  பல்வேறு இடங்களில் பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றப்பட இருக்கிறது. இதன் காரணமாக அதிரையில் அவ்வப்போது மின் நிறுத்தம் செய்யப்படும் என துணை மின் நிலையம் அறிவித்துள்ளது.
Read More

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்ற தஞ்சை மாவட்ட ஆட்சியர்! கணக்கெடுப்பு பணி நீட்டிப்பு!!

Posted by - April 9, 2022
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நெற்கதிர் மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் சார்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.  அப்போது சங்கத்தின் சார்பாக சித்துக்காடு வடக்கு மாரிக்கண்ணு மாற்றுத்திறனாளி…
Read More

புகார் கூறிய 3 மணிநேரத்தில் நடவடிக்கை! அதிரடி காட்டிய அதிரை நகராட்சி மன்ற தலைவி!

Posted by - March 21, 2022
அதிரை 20வது வார்டில் குப்பைகள் அகற்றாமல் இருப்பதாக SDPI கட்சியின் NMS ஷாபிர் அஹமது புகார் தெரிவித்தார். இதனை கவனத்தில் கொண்ட நகராட்சி மன்ற தலைவி MMS.தாஹிரா அம்மாள், உடனடியாக குப்பைகளை அகற்ற நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் களத்திற்கு சென்ற…
Read More

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மல்லிப்பட்டினத்தில் S D P I கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

Posted by - June 10, 2021
தஞ்சை தெற்கு மாவட்டம் முழுவதும் SDPI கட்சியினர் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதன் ஒரு பகுதியாக மல்லிப்பட்டிணத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார்.மாவட்ட பொதுச்செயலாளர் முகமது அஸ்கர் சிறப்பு அழைப்பாளராக…
Read More

அதிரையில் துணையாட்சியர் ஆய்வு!

Posted by - June 7, 2021
கொரோனா இரண்டாம் அலையின் கோரப்பிடியில் தமிழகம் தத்தளித்து கொண்டுள்ளன.இதனிடையே சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதில் மளிகை,காய்கனி, இறைச்சி ஆகிய கடைகள் நிபந்தனையுடன் திறக்க அனுமதி வழங்கியுள்ளன.இதனை சரியாக கையாள உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு சுற்றரிக்கை அனுப்பட்டு இருக்கிறது.இந்த…
Read More

மரண அறிவிப்பு மஹபூப் அவர்கள்!

Posted by - May 31, 2021
நடுத்தெருவைச் சேர்ந்த அதிரை இந்தியன் பர்னிச்சர் அன்வர் காக்கா ஜமால் முஹம்மத் அவர்களின் சகோதரியும் மியன்னா மனைவியும் முஹ்சீன், அப்துல் மாலிக் இவர்களின் தாயாருமான மஹ்பூப் அவர்கள் தஞ்சை மருத்துவ மனையில் காலமாகி விட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா பின்னர் அறிவிக்கப்படும்.
Read More

அதிரையில் கொரோனா பேரிடர் உதவி மையமாக மாறிய மசூதி!

Posted by - May 31, 2021
அதிராம்பட்டினத்தில் கொரொனா பேரிடர் உதவி மையம் துவக்கி வைத்த அண்ணாதுரை MLA..!தமிழகமெங்கும் பல்வேறு சமுதாய நலப் பணிகளை முன்னெடுத்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் தென்பகுதியான அதிராம்பட்டினத்தில் மாவட்ட பேரிடர் உதவி மையம் 2 துவக்க விழா…
Read More

அதிரை காவல் நிலையத்தை ஆக்கிரமித்த இரு சக்கர வாகனங்கள்!!

Posted by - May 27, 2021
கொரோனா விதிமுறைகளை மீறி ஊர் சுற்றும் இளைஞர்களின் இரு சக்கர வாகனங்களை காவல் துறை பறிமுதல் செய்து வருகின்றது. அதிராம்பட்டிணம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அவ்வபோது தீவிர ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.அப்போது முக கவசம் இன்றி வருவோர் தேவையற்ற…
Read More

ஏரிப்புரக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கொரோனா தன்னார்வலர்கள் நியமனம்!!

Posted by - May 24, 2021
கொரோனா தொற்று தமிழகத்தில் அதிக அளவில் பரவி உள்ள காரணத்தால் கொரோனாவின் தாக்கத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசு கடுமையான கடுப்பாட்டுடன் தமிழகத்தில் முழ ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.அதே வேளையில் தமிழக அரசு கொரோனா , தன்னார்வள பணியாளர்கள் என பல…
Read More

அதிரையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்!

Posted by - May 21, 2021
பரவி வரும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டே செல்கிறது .அரசும் தனது பங்கிற்கு போதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றன.ஆனால் இதனை செவிமடுக்காத இளைஞர்கள் வழக்கம் போல வீதிகளில் சுற்றி திரிகிறார்கள்.இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அதிராம்பட்டிணம்…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)