உறுதியாளன்

உறுதியாளன்

அதிரை காலியார் தெரு மற்றும் வெற்றிலைகார தெரு சார்பாக இனைந்து நடத்திய மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி…

Posted by - May 29, 2019
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காலியார் தெரு மற்றும்  வெற்றிலைகார தெரு சார்பாக இன்று மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி அப்பகுதி இளைஞர்கள் சார்பாக எற்பாடு செய்யபட்டது.இதில் அதிரை சார்ந்த இளைஞர்கள் சுமார் 800க்கும் மேற்பட்டோர் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொன்டனர். ஆண்டுதோறும் நடைபெற்று…
Read More

அடுத்தடுத்த பள்ளிகளுக்கு இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி வரும் அதிரை சகோதர்கள் குழுமம்..

Posted by - May 29, 2019
அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமம் சார்பில் அதிராம்பட்டினத்தில் வருமானம் குறைவான பள்ளிகளுக்கு இஃப்தாருக்கான நிதியுதவி அளித்து, இஃப்தார் நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் நடத்தப்பட்டன. அதைப்போல் இந்த ஆண்டும் அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமம் வருமானம் குறைவான பள்ளிகளுக்கு இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி…
Read More

வருமானம் இல்லாத பள்ளிகளுக்கு அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமம் நடத்திவரும் இஃப்தார் நிகழ்ச்சி..!!

Posted by - May 26, 2019
அதிரை சகோதர்கள் என்னும் பெயரில் வாட்ஸ்அப் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்குழுமம் சார்பில் அதிரையில் வருமானம் குறைவான பள்ளிகளுக்கு இஃப்தாருக்கான நிதியுதவி அளித்து, இஃப்தார் நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் நடத்தப்பட்டன. அதேபோல் இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில்…
Read More

அரையிறுதிக்கு முன்னேறிய ராம்நாடு அணி !

Posted by - April 29, 2019
அதிரை வெஸ்டர் ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில  அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி  22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் எட்டாம்   நாள் ஆட்டமாக இரு ஆட்டங்கள்  …
Read More

அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் கிரிக்கெட் தொடரின் ஆறாம் நாள் முடிவுகள் !!

Posted by - April 27, 2019
அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில  அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி  22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆறாம் நாள் ஆட்டமாக இரு ஆட்டங்கள் நடைபெற்றது. இன்றைய…
Read More

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி ! உரியவரிடம் வாகனம் ஒப்படைப்பு !!!

Posted by - April 25, 2019
  இன்று காலையில் கேட்பாரற்று கிடக்கும் மொபட் என்ற தலைப்பில் செய்தியாக பதியப்பட்டு இருந்த நிலையில் சமூக ஊடக வாயிலாக வாசகர்களால் பரப்பப்பட்டது . இந்நிலையில் ,வாகனத்தி உரிமையாளர் செய்தியரிந்து ஆவணங்களை காண்பித்து வண்டியை பெற்று சென்றார்.
Read More

அதிரை:கேட்பாரற்று கிடக்கும் மொபட் !

Posted by - April 25, 2019
  அதிராம்பட்டினம் புதுத்தெரு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக xL (பவர் கியர்) ஊதா நிறம் கொண்ட மொபட் ஒன்று கேட்பாரற்று கிடக்கிறது . இந்த மொபட்டின் முன் பகுதி உடைந்த நிலையில் உள்ளது . இந்த வாகனத்தை யாரும் திருடி…
Read More

“அட்மினை” அனுப்பாமல் தானாக வந்து தனது வாக்கை பதிவு செய்த எச்.ராஜா..!!

Posted by - April 18, 2019
4 நாளைக்கு முன்னாடியே பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில் சிவகங்கை தொகுதி மக்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று சொல்லி தந்தார். “18-ந் தேதி.. வாக்கு இயந்திரத்தில் 3-வதாக தாமரை சின்னம் இருக்கும்.. அதுக்கு நேரா…
Read More

வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…

Posted by - April 17, 2019
தமிழ்நாட்டில் நாளை வியாழக்கிழமை அன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.இவ்வாக்குப்பதிவு ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பாதுகாப்புக்காக காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை நடைபெறும் தேர்தலில் நாம் செலுத்தும் வாக்கு வேறொருவருக்கு பதிவானால் என்ன செய்யவேண்டும் என்று…
Read More

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து… அதிரை உள்ளிட்ட ஊர்களில் பல மணிநேரமாக மின் தடை…!

Posted by - April 15, 2019
மதுக்கூர் வாடியக்காடு பகுதியில் 110 KV கொண்ட துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மதுக்கூர், துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட ஊர்கள் மின்சாரம் பெறுகின்றன. இந்நிலையில் இன்று(15/04/2019) இரவு 8 மணியளவில் திடீரென துணை மின் நிலையத்தில் தீ விபத்து…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)