வெற்றியாளன்

வெற்றியாளன்

மரண அறிவிப்பு ~ ஹாஜி ARAMEX தாஜுதீன்..!

Posted by - May 6, 2020
அதிராம்பட்டினம் சி.எம்.பி லைனை சேர்ந்த மர்ஹும் SMO ஹாஜி முகமது உமர் அவர்களின் மகனும், மர்ஹூம் கு.சி.கு. முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மருமகனும்,மர்ஹும் ஹாஜி. கண்ணாடி ஜமாலுதீன் , மர்ஹும் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும், ஆசிக், நிஜாஸ், அஸ்லம்…
Read More

தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை ~ உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Posted by - May 5, 2020
தாழ்வான மின் இணைப்புகளுக்கு வரும் 18ந் தேதி வரை மின் கட்டணம் வசூலிக்க தடை 18ந் தேதி வரை மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பை துண்டிக்கவும் உயர்நீதிமன்றம் தடை. தமிழகத்தில் வீடுகள், சிறு குறு நிறுவனங்களிடம் மின் கட்டணம்…
Read More

சிறப்பு ரயில்களில் சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கான பயண கட்டணத்தை காங்கிரஸ் ஏற்கும் – சோனியா அறிவிப்பு !

Posted by - May 4, 2020
கொரோனாவை தடுக்க நீட்டிக்கப்பட்டுள்ள லாக்டவுனால் சிறப்பு ரயில்களில் சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கான பயண கட்டணத்தை காங்கிரஸ் கட்சியே ஏற்கும் என்று அதன் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மே 17-ந் தேதி வரை…
Read More

அதிரையில் அறுந்து தொங்கிய மின்கம்பி! தன்னார்வலர்களுக்கு ராயல் சல்யூட்!!

Posted by - May 4, 2020
அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி ஒன்று அறுந்து விழும் நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், அதிரை எக்ஸ்பிரஸ் தெருவாரியான வாட்ஸ்அப் க்ரூப்பில் தகவல் அளித்தனர். இதனையடுத்து அதிரை மின்வாரியத்தின் தரைவழி தொலைபேசி எண் செயல்பாட்டில் இல்லாததால்…
Read More

அதிரை மக்கள் மீது வெறுப்பை கக்கிய மருத்துவ அதிகாரி மீது PFI புகார்.!

Posted by - May 3, 2020
சமூக வலைதலங்களில் வெறுப்பு மற்றும் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் புகார் இந்தியா முழுவதும் புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தப்லீக் ஜமாத்திற்கு எதிராக தொடர்ந்து பொய்யான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றது.…
Read More

அதிரையில் செய்வதறியாது திணறும் வடமாநில தொழிலாளர்கள்! டி.எஸ்.பி நேரில் ஆய்வு!

Posted by - May 3, 2020
தஞ்சாவூர் மாவட்டம் அதிரையில் தங்கி கட்டுமான தொழிலில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்திருந்தனர்,கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தங்களின்…
Read More

மதுக்கூர் அருகே மின்சாரம் தாக்கிய மின்வாரிய ஊழியர் சிகிச்சை பலனின்றி பலி !

Posted by - May 3, 2020
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள அத்திவெட்டி மறவக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவர் வாடியக்காட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் வட்டாகுடி என்னும் பகுதியில் ட்ரான்ஸ்ஃபார்மர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு…
Read More

மரண அறிவிப்பு ~ NMS அலி அவர்கள்.!

Posted by - May 3, 2020
மேலத்தெருவை சார்ந்த NMS அக்பர், ஜாஹிர் உசேன், ஹாஜா மற்றும் பைசல் அஹமது ஆகியோரின் சகோதரரும் அன்சர்ன் கான் அவர்களின் தகப்பனாருமாகிய NMS அலி அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று…
Read More

உலக பத்திரிக்கை சுதந்திர நாள் வாழ்த்து !

Posted by - May 3, 2020
பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் “மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்…
Read More

மரண அறிவிப்பு!! முகமது காசிம் அவர்கள்!

Posted by - May 3, 2020
அதிரை நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.கோ ஷேக் முகமது தம்பி அவர்களின் மகனும், மர்ஹூம் ஷேக் அப்துல் காதர் அவர்களின் சகோதரரும், அகமது சலீம் அவர்களின் தகப்பனாரும், மர்ஹூம் A.S.S ஷேக் அப்துல் காதர், சுல்தான் அப்துல் காதர் , மஹ்மூத்,…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)