உறுதியாளன்

உறுதியாளன்

பாசிப்பட்டினம் அருகே சாலை விபத்து! கோட்டைப்ட்டினத்தை  சேர்ந்த  4 பேர் மரணம்!

Posted by - November 23, 2017
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இன்று 23.11.2017 இளையான்குடியில் தங்கள் உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு வாகனத்தில் கோட்டைப்பட்டினத்திலிருந்து சென்றுள்ளனர்.பின்னர் கல்யாணத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பியுள்ளனர் வாகனம் இராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டினம் அருகே வந்து…
Read More

SIM Card-களை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் Amazon!

Posted by - November 22, 2017
சிம்கார்டுகளை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் புதிய சேவையை ஆன்லைன் வர்த்தக நிறுவனமான Amazon இந்தியாவில் தொடங்கியுள்ளது. Airtel, Vodafone ஆகிய இரு நிறுவனங்களின் சிம் கார்டுகளை Amazon-ல் ஆர்டர் செய்து பெற முடியும். தங்களது இணையதளம் வழி வாங்கும் சிம்…
Read More

இலவச லேப்டாப்பிற்கு பணம் வசூல்! ஆசிரியர்களைச் சிக்கவைத்த மாணவர்கள்!

Posted by - November 22, 2017
விலையில்லா மடிக்கணினிக்கு, எங்கள் ஆசிரியர்கள் 200, 300, 500 என விதவிதமாக விலைவைத்து வசூலித்த பிறகே எங்களுக்குக் கொடுத்தார்கள்” என்று பரபரப்புக் குற்றச்சாட்டை பள்ளி மாணவர்கள் சுமத்துகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்களிடம் பணம் வசூலிப்பதை மொபைல் கேமராவில் போட்டோ எடுத்து, ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி…
Read More

புதிய கண்டுபிடிப்பால் அரசுக்கே பாடம் நடத்தி அசர வைத்த தமிழக மாணவர்கள்!

Posted by - November 21, 2017
விண்ணில் ராக்கெட் ஏவி சாட்டிலைட்டை நிறுவி விட்டால் வல்லரசு ஆகி விடலாம் என்ற மனப்பான்மையை தமிழக மாணவ கண்மணிகள் உடைத்திருக்கின்றனர். உலக அரங்கில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திய இவ்வருடத்தின் முக்கிய சம்பவம் எதுவென்றால் அது, எண்ணூர் துறைமுகத்தில் கப்பல் விபத்தினால் கச்சா…
Read More

அதிரை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

Posted by - November 20, 2017
அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 22ஆம் தேதி அன்று மின்சார விநியோகம் இருக்காது. மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் 22 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார…
Read More

ஜெட் வேகத்தில் முட்டை விலை !! சத்துணவில் முட்டை நிறுத்தப்படுமா ?

Posted by - November 19, 2017
  முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதால் சத்துணவுவில் குழந்தைகளுக்கு முட்டை வழங்குவது நிறுத்தப்படும் என தெரிகிறது. தமிழகத்தில் அங்கன்வாடி குழந்தைகள் முதல் 10ம் வகுப்பு வரை வாரத்திற்கு 5நாட்களுக்கு சத்துணவில் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக வாரம் ஒன்றுக்கு…
Read More

அதிரையில் 40.3 மி.மீ(4 செ.மீ) மழை பொலிந்துள்ளது!

Posted by - November 4, 2017
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதிரையில் நேற்று மாலை 6 மணியளவில் தொடங்கிய மழை இடைவிடாது விடிய விடிய பெய்தது. கடந்த 24 மணிநேரத்தில் அதிரையில்…
Read More

அதிராம்பட்டினத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

Posted by - November 4, 2017
தமிழகம் முழுவதம் வடகிழக்கு பருவமழை திவிரமடைந்துள்ளது. பல இடங்களில் வெள்ளம் பாதிப்பு ஏற்படுகிறது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று இரவு 6.00 மணியளவில் ஆரம்பித்த மழை விடிய விடிய வெளுத்து வாங்கி மழை பெய்து வந்தது. இந்நிலையில் இமாம் ஷாபி பள்ளி…
Read More

மெரினா கடற்கரையில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் மூழ்கிய முதியவர்!வயது(65)

Posted by - November 4, 2017
மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலை மற்றும் சர்வீஸ் சாலைகள் அனைத்தும் இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் ஆறு போல் ஓடியது. அப்ேபாது 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல சாலையை கடந்துள்ளார். தண்ணீரின் வேகத்தில் அவரால்…
Read More

அதிரையில் விடிய விடிய பெய்து வரும் மழை!

Posted by - November 4, 2017
தமிழகம் முழுவதம் வடகிழக்கு பருவமழை திவிரமடைந்துள்ளது. பல இடங்களில் வெள்ளம் பாதிப்பு ஏற்படுகிறது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று இரவு 6.00 மணியளவில் ஆரம்பித்த மழை விடிய விடிய வெளுத்து வாங்கி மழை பெந்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால்…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)