உறுதியாளன்

உறுதியாளன்

அதிரையில் ஓர் புதிய உதயம் யுனைட்டட் ட்ராவல்ஸ் !

Posted by - September 29, 2017
அதிராம்பட்டினம் நகரம்.பல்கி பெருகிவரும் முக்கிய நகரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்குள்ள மக்கள் அயல்நாடுகளில் பணியாற்றி அந்நிய செலாவணியை அதிகளவில் ஈட்டிதருகின்றனர். இந்த நிலையில் இவ்வூரில் யுனைட்டட் ட்ராவல்ஸ் என்ற நிருவனத்தை சென்னையில் வெற்றிகரமாக இயங்கி வரும் ட்ரான்ஸ் லிங்க் நிருவனத்தாரின்…
Read More

பேரூராட்சி நிர்வாகத்தை நம்பாமல் களத்தில் இறங்கிய அதிரை TIYA சங்க இளைஞர்கள்..!

Posted by - September 29, 2017
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பேரூராட்சியை நம்பாமல் TIYA சங்கத்தின் இளைஞர்கள் தாங்களாக முன்வந்து மேலதெரு பகுதிகளில் உள்ள குப்பைகளையும் , சாக்கடைகளையும் சுத்தம்செய்து வருகின்றனர். விரிவான செய்தி:- அதிரை மேலதெரு TIYA சங்க இளைஞர்கள் முன்வந்து சுமார் மூன்று நாட்களாக ,தற்பொழுது…
Read More

அதிரை ரோட்டரி சங்கம் மற்றும் ராஜாமடம் அரசு மேல் நிலைப்பள்ளி NNS நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மரக்கன்று நடும் முகாம்

Posted by - September 28, 2017
இன்று (28/09/2017) அன்று அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் ராஜாமடம் அரசு மேல் நிலைப்பள்ளி NNS நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மரக்கன்று நடும் சிறப்பு முகாம் .ராஜமடம் அரசு மேல்னிலைப்பள்ளில் நடைப்பெற்றது.இதில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக 500 மரக்கன்றுகள்…
Read More

வங்கிகள் தொடர்ந்து நான்கு நாளைக்கு விடுமுறை

Posted by - September 28, 2017
பண்டிகை நாள்கள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப்.29) முதல் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை நாள்களாகும். அனைத்து வங்கிகளும் வியாழக்கிழமை (செப்.28) வழக்கம்போல் செயல்படும். ஆயுத பூஜையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (செப்.29), விஜயதசமி (சனிக்கிழமை-செப்.30), ஞாயிற்றுக்கிழமை (அக்.1), காந்தி ஜெயந்தி (அக்.2)…
Read More

கொட்டும் மழையில் தமுமுகவின் கண்டன பொதுகூட்டமும், பல தீர்மானங்களும்..!

Posted by - September 27, 2017
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் சார்பில் ரோஹிங்கிய முஸ்லிம்களின் படுகொலை மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் சுமார் 6:30மணிக்கு ஆரம்பம் ஆகி இரவு 10:00 மணியளவில் முடிவுபெற்றது. இந்த…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)