உறுதியாளன்

உறுதியாளன்

அதிரையரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிடுவீர் !

Posted by - July 30, 2019
அதிராம்பட்டினம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் இவர் மிகவும் ஏழ்மை குடும்பத்தைச் சார்ந்தவர் அன்றன்று வேலை செய்துதான் தன் குடும்பத்தை நடத்தியுள்ளார். இப்பொழுது உடல் நிலை பாதிக்கப்ட்டு பக்கவாதம் வந்து மருத்துவமனைக்கு மருத்துவ செலவிற்கு பணம் இல்லாததால் வீட்டில் படுத்த…
Read More

மரண அறிவிப்பு – முஹம்மது அம்மாள் அவர்கள்..

Posted by - July 2, 2019
மரண அறிவிப்பு தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹும் அஹமது ஹாஜா லெப்பை அவர்களின் மகளும், மர்ஹும் முஹம்மது அபூபக்கர் லெப்பை அவர்களின் மருமகளும் , மர்ஹும் கோடை இடி என்கின்ற OM முஹம்மது காசிம் லெப்பை அவர்களின் மனைவியும் , மர்ஹும்…
Read More

அதிரை யூசுஃப் மௌலானா மறைவிற்கு தெஹ்லான் பாகவி இரங்கல்!!

Posted by - July 1, 2019
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிகமான உலமாக்களையும், ஹாஃபிழ்களையும் கொண்ட பாரம்பரியமான குடும்பத்தைச் சார்ந்த இளம் மெளலவி முஃப்தி முஹம்மது யூசுப் அவர்கள் தனது 42 வது வயதில் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இன்னாலில்லாஹி வ இன்னா…
Read More

நாளை நடைபெறவிருந்த மனித சங்கிலி போராட்டம் ஒத்திவைப்பு !!

Posted by - June 11, 2019
  பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடக்கவிருந்த நிலையில், பாதுக்காப்பு காரணங்களை காட்டி காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய போராட்ட குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு…
Read More

மருத்துவ உதவி…!!

Posted by - June 10, 2019
அதிராம்பட்டினம் புதுதெருவை சேர்ந்த சாதிக் என்ற சகோதரர் உடல் நல குறைவால் மிகுதியாக பாதிக்கப்பட்டு சிறுநீரகங்களை முற்றிலும் இழந்து உள்ளார் வாரம் இரண்டு முறை(dialosis) சிகிச்சை செய்ய வேண்டும் இருமுறை செய்ய மட்டுமே 5000 ரூபாய் முதல் செலவு ஆகிறது இதுவரை…
Read More

மலேசியாவில் அதிரையர்களின் உற்சாக பெருநாள்!!

Posted by - June 5, 2019
  கோலாலம்பூர் : உலகளல் வியாப்பித்துள்ள அதிரையர்கள் ஈதுல் ஃபித்ரு எனும் ஈகை திருநாளை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் மலேசியாவில் பணி நிமித்தமாக தங்கியுள்ள அதிரையர்கள் உற்சாகம் பொங்க பெருநாளை கொண்டாடி வருகின்றனர். இன்று விடுமுறை என்பதால் தாயகத்தில்…
Read More

பிலிப்பைன்ஸ் வாழ் அதிரையர்கள் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்!!

Posted by - June 5, 2019
  ரமலான் காலம் முழுதும் இறைவனுக்காக காலை, பகல் நேரத்தில் நோன்பிருந்து, இரவு நேரத்தில் இறைவனை வணங்கி வணக்க வழிபாடுகளில் கழித்த மூமின்களுக்கு இறைவன் நற் கூலிகளை வழங்கும் நாளாக இந்த நோன்புப் பெருநாள் என்று சொல்லக்கூடிய ஈதுல் ஃபித்ர் நாளாகும்.…
Read More

ஜப்பான் வாழ் அதிரையர்கள் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்!!

Posted by - June 5, 2019
  ரமலான் காலம் முழுதும் இறைவனுக்காக காலை, பகல் நேரத்தில் நோன்பிருந்து, இரவு நேரத்தில் இறைவனை வணங்கி வணக்க வழிபாடுகளில் கழித்த மூமின்களுக்கு இறைவன் நற் கூலிகளை வழங்கும் நாளாக இந்த நோன்புப் பெருநாள் என்று சொல்லக்கூடிய ஈதுல் ஃபித்ர் நாளாகும்.…
Read More

அதிரையில் களைகட்டும் பெருநாள் ஏற்பாடுகள் !

Posted by - June 4, 2019
  அதிரையில் இருபத்து ஒன்பது நோன்பிருந்து இன்று ஈதுல் ஃபித்ர் எனும் ஈகைத் திருநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர் . அதில் முதலானவையாக ஆட்டுகறி வாங்க கூட்டம் அலை மோதுகின்றன. மறுபுறம் சிகை அலங்காரம் செய்துக்கொள்ள காத்திருக்கும் நிலை உள்ளன.O
Read More

கத்தார் வாழ் அதிரையர்களின் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் !!

Posted by - June 4, 2019
  ரமலான் காலம் முழுதும் இறைவனுக்காக காலை, பகல் நேரத்தில் நோன்பிருந்து, இரவு நேரத்தில் இறைவனை வணங்கி வணக்க வழிபாடுகளில் கழித்த மூமின்களுக்கு இறைவன் நற் கூலிகளை வழங்கும் நாளாக இந்த நோன்புப் பெருநாள் என்று சொல்லக்கூடிய ஈதுல் ஃபித்ர் நாளாகும்.…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)