புதிய விடியல்

புதிய விடியல்

அதிரை டுட்டோரியல் கல்லூரி மாணவர் மாயம்!!!

Posted by - October 22, 2017
அதிராம்பட்டினம் டுட்டோரியல் கல்லூரியில் படித்துவரும் முத்துப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த M.அப்துல் அஜீஸ் அவர்களின் மகன் A.முஜாஹிதீன். இவர் 19.10.2017அன்று கல்லூரிக்கு சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லை. இவரைப் பற்றிய தகவல் கிடைத்தால் கீழே உள்ள செல்போன் எண்ணை உடனே தொடர்புகொள்ளவும்.…
Read More

அதிரையில் கேள்விக்குறியாகும் காவல்துறை உங்கள் நண்பன்!!!

Posted by - October 17, 2017
அதிரை காவல்துறையின் நடவடிக்கைகள் சமீப காலங்களாக பெரிய கேள்விக்குறியாகி வருகிறது.அதிரையில் கடந்த ஒருவருடங்களாக அதிகரித்துவரும் கார் கண்ணாடி உடைப்பு, திருட்டு சம்பவங்கள் என பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன குறைந்தபாடில்லை.இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்த்தாக இதுவரை எந்தவொரு செய்தியும்…
Read More

அதிரை கடற்கரைத் தெரு அமீரக அறிவிப்பு!!

Posted by - October 17, 2017
அன்பான சகோதரர்களே! நமது அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் முக்கிய பொது குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 03-11-2017 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு முரக்கபாத் அருகே உள்ள சகோதரர் ஜவாஹிர் அவர்களுடைய இல்லத்தில் நடைபெறும். பொதுக்குழு கூட்டத்தில்…
Read More

பெங்களூரில் வரலாறு காணாத மழை!!

Posted by - October 16, 2017
பெங்களூருவில் 115 ஆண்டுகளுக்கிடையே இல்லாத வரலாறு காணாத மழை பெய்துள்ளது. பெங்களூருவில் கடந்த 2 மாதங்களாக விட்டு விட்டு பலத்த மழை பெய்துவருகிறது.மழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த…
Read More

மல்லிப்பட்டிணம் SDPI கட்சியின் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)

Posted by - October 16, 2017
மல்லிப்பட்டிணம்:தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து பரவிவருகிறது.இதனைகட்டுபடுத்த அரசு,அரசியல்கட்சியினர்,அமைப்புகள்,சங்கங்கள், சமூக நல ஆர்வலர்கள் என அனைவரும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு குடிநீர் மல்லிப்பட்டினம் SDPI கட்சியின்  சார்பில்பள்ளிவாசல்பகுதிகள்,பேருந்து நிலையம் மற்றும்…
Read More

கேரளா இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெற்றி!!!

Posted by - October 15, 2017
கேரளாவின் வெங்கரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மீண்டும் வென்று தொகுதியைத் தக்க வைத்துள்ளது. கடந்த தேர்தலில் 3-வது இடத்துக்கு முன்னேறிய பாஜக சென்றமுறை வாங்கிய வாக்குகளையும், டெபாசிட்டையும் இம்முறை பறிகொடுத்து 4-வது இடத்துக்கு விரட்டியடிக்கப்பட்டுள்ளது. மலப்புரம்…
Read More

தஞ்சை மாவட்ட விடுமுறை அறிவிப்பு!!!

Posted by - October 15, 2017
ராஜராஜ சோழனின் 1032-வது சதய திருவிழாவை முன்னிட்டு வரும் அக்டோபர் 30-ம் தேதி திங்கட்கிழமை தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு..
Read More

நிலவேம்பு கசாயம் தயாரிப்பது எப்படி?

Posted by - October 15, 2017
டெங்கு காய்ச்சல், தமிழகத்தில் பல இடங்களில் வெகுவாக பரவி வருவதை நாம் படிக்கும் அன்றாடசெய்திகள் சொல்கின்றன. டெங்கு காய்ச்சல் எவ்வாறு மக்களை சென்றடைகிறதோ அதேப்போல் நிலவேம்பு கசாயமும் எல்லா இடங்களிலும் மக்களுக்கு பரிட்சியமாகிவிட்டது. ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது என்று சரியான…
Read More

ஐசிஐசிஐ வங்கி கிளையை அணுகவும்!!!

Posted by - October 14, 2017
வணக்கம், எனது பெயர் கலியமூர்த்தி இன்று(11.10.2017) மதியம் 3 மணியளவில் பட்டுக்கோட்டை மணிகூண்டு அருகில் உள்ள ICICI ஏடிஎம்க்கு பணம் எடுக்க சென்றபோது அருகில் உள்ள பணம் செலுத்தும் மெஷினில் யாரோ ஒருவர் அக்கவுண்டில் செலுத்திய ₹28000 பணம் ஏற்றுக்கொள்ளப்படாமல் திரும்ப…
Read More

பயணிகள் கவனத்திற்கு!!

Posted by - October 14, 2017
தீபாவளி பண்டிகை காலமாக இருப்பதால் அதிகமான திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.கூட்டமான பேருந்துகளில்,ரயிலில் திருட்டு கும்பல்களும் பயணிக்கிறார்கள்.ஆகவே பயணங்கள் மேற்கொள்ளும் போது தங்களுடைய விலையுர்ந்த உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொண்டும்,விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் பயணம் மேற்கொள்ள வேண்டும்..
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)