Asif

Asif

உங்கள் பிள்ளைகள் தலைசிறந்த அறிஞர்களாக உருவாக வேண்டும் என்று விரும்புகிறீர்களா….?

Posted by - September 28, 2017
வாழ்வின் அதிக நேரத்தை உங்கள் பிள்ளைகளோடு செலவிடுங்கள் எல்லாவற்றிலும் பெற்றோர்களாகிய நீங்களே முன்னுதாரணமாக திகழுங்கள் . நீங்கள் தான் பிள்ளைகளின் ஆசிரியர்கள் என்பதையும் வீடும் தெருவும் ஊரும் நாடும் உலகமும் தான் பள்ளிக்கூடம் என்பதையும் பிள்ளைகளிடம் உணர்த்துங்கள் உலக வரைபடத்தை வகுப்பெடுத்து…
Read More

அதிரை பெரியதைக்கால் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி தீவிரம்!

Posted by - September 28, 2017
அதிரை நகரில் அதிகரித்து வரும் டெங்கு போன்ற கொடிய நோய் தொற்றை அடுத்கு அதிகாரிகள் அவ்வப்போது அதிரையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கடந்த சில ஆண்டுக்ளாக செப்பனிடப்படாத தார்சாலை குண்டும் குழியுமாக அதிராம்பட்டினம் பகுதியில் உள்ளது என ஆய்வுக்கி வந்த…
Read More

குருதி கொடுக்க உறுதி எடுப்போம்..!

Posted by - September 27, 2017
⁠⁠⁠இன்றைய அவசரகதியான காலசூழலில் ஒவ்வொரு துறையிலும் நவீனமயமாகி உள்ளன. மனித உடல் உறுப்புகள் செயற்கை முறையில் உருவாக்குகின்றனர். ஆனால் அந்த உறுப்புகளை இயங்க செய்யும் முக்கிய பங்காக இரத்தம் இன்னும் செயற்கைபடுத்தப்பட வில்லை. ஆனால் இந்த நவீன முறையை பயன் படுத்தி…
Read More

அதிரையில் கொட்டித்தீர்க்கும் கனமழை..!!

Posted by - September 27, 2017
அதிரையில் இன்று காலை முதல் நல்ல வெயில் அடித்தது. மாலை நேரத்திலும் இயல்பான வெப்பநிலையே இருந்து வந்தது. இந்நிலையில் இன்று இரவு 7 மணி முதல் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது.  
Read More

குறை சொல்லிப் புறம்பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்

Posted by - September 27, 2017
”குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத் தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். அப்படியல்ல, நிச்சயமாக அவன்…
Read More

மரண அறிவிப்பு – ஜரீனா அவர்கள்

Posted by - September 27, 2017
தரகர் தெருவைச்சேர்ந்த மர்ஹூம் எம். நெய்னா முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் எஸ். முகமது இப்ராஹீம் (சங்கி வீடு) அவர்களின் மனைவியும், ஜெஹபர் அலி, அகமது ஹாஜா ஆகியோரின் சகோதரியும், தாஜுதீன், சேக் நசுருதீன் ஆகியோரின் தாயாரும், ஷபூர்கான், ஹாஜா நசுருதீன்…
Read More

முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி : செளதி மன்னர் ஆணை.!

Posted by - September 27, 2017
  நாட்டில் முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் ஆணையொன்றை செளதி அரேபியா மன்னர் சல்மான் பிறப்பித்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிக்கைகளை அரசு அமைச்சரவைகள் 30 நாட்களுக்குள் தயார் செய்யவுள்ளதாகவும், 2018 ஜூன் மாதத்துக்குள் இது…
Read More

சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை முஹம்மது சாது மீட்பு

Posted by - September 26, 2017
சென்னை ஆர்.கே.நகர் அருகே உள்ள நேதாஜி நகரில் நேற்று கடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்கப்பட்டுள்ளது.  கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் முகமது சாதுவை   கொடுங்கையூர் அருகே போலீசார் மீட்டனர். சிறுவனை தண்டையார்பேட்டையில் உள்ள கஸ்தூரி பாய் நகரில் போலீசார் மீட்டனர்.…
Read More

அதிரையில் த.மு.மு.க சார்பில் நாளை மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்..!

Posted by - September 26, 2017
  தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் நடத்தும் ரோஹிங்கிய முஸ்லிம்களின் படுகொலை மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நாளை நடைபெறுகிறது. விரிவான செய்தி:- அதிரையில் நாளை(27/09/2017) புதன்கிழமை மாலை 6:00 மணியளவில் அதிராம்பட்டினம்…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)