Asif

Asif

தமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரை!

Posted by - April 21, 2019
தமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ பரிந்துரைத்துள்ளார்.  இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு மற்றும் கள்ள…
Read More

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு!

Posted by - April 21, 2019
2019ம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர வரும் மே 2ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்னப்பிக்கலாம் எனவும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 3ம் தேதி முதல் நடைபெறும் என உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில்…
Read More

தேர்தல் தொடர்பாக பேட்டி அளிக்க அரசியல் தலைவர்களுக்கு தடை!

Posted by - April 16, 2019
பிரச்சாரம் ஓய்ந்ததும், அரசியல் தலைவர்கள் தேர்தல் தொடர்பாக பேட்டி அளிக்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.  கடந்த சில வாரங்களாக கோடைவெயிலை மிஞ்சும் அளவிற்கு அனல் பறந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. இறுதி நாளான இன்று முதலமைச்சர் எடப்பாடி…
Read More

ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தஞ்சாவூரில் அரசு வேலை வாய்ப்பு!!

Posted by - April 9, 2019
மத்திய அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்படும் உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம்…
Read More

மிகப்பெரிய பம்பர் ஆப்பரை அறிவித்த ஜியோ: தினமும் 25ஜிபி டேட்டா ப்ரீ !!

Posted by - April 9, 2019
ஜியோ நிறுவனம் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வாரி குவித்து வருகின்றது. இதில் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஜியோ நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர். தற்போது இந்த ஆப்பரை தனது வாடிக்கையாளர்களுக்காக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் தினமும் 25ஜிபி டேட்டாவை 3 மாதத்திற்கு வழங்கப்படுகின்றது.…
Read More

மரண அறிவிப்பு – முகமது நைனா

Posted by - November 21, 2018
மரண அறிவிப்பு:- அதிராம்பட்டிணம், புதுமனைத்தெரு காலா வீட்டை சேர்ந்த மர்ஹும் முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகனும், முஹம்மது ரஜாக், முஹம்மது முஹைதீன் முஹம்மது யாகூப் , முஹம்மது ஜைனுல் ஆபிதீன் ஆகியோரின் சகோதரரும் முஹம்மது தாஜீதீன், முஹம்மது இஸ்ஹாக், முஹம்மது அபூபக்கர்,…
Read More

அதிரையில் துப்புரவு பணி தீவிரம்

Posted by - November 21, 2018
இரவு நேரத்திலும் பேரூராட்சியின் சுத்தம் செய்யும் பணி… கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கஜா புயல் அதிரையை மணிக்கு 111கிமி வேகத்தில் தாக்கியது. இதில் அதிரை பலத்த சேதத்தை சந்தியுள்ளது. இதனால் மரம், செடி கொடிகள் வேரோடு சாய்ந்து சின்னாபின்னமாக்கியது. இதனால் அதிரை…
Read More

அமீரகத்தில் தமுமுக சார்பாக நடத்தப்பட்ட ரத்த தானம் முகாம்

Posted by - August 3, 2018
இன்று 03.08.2018 இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமுமுக துபாய் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்த தான முகாம் லத்திபா மருத்துவமனையில் தமுமுக மண்டல தலைவர் அதிரை சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தமுமுக அமீரக துணை தலைவர்…
Read More

கவனத்தில் கொள்ளுமா அதிரை மின்வாரியம்?

Posted by - July 29, 2018
அதிராம்பட்டிணம் (தட்டாரத் தெரு)நேதாஜி தெருவில் ஹக்கீம் டாக்டர் கிளீனிக் நடத்தும் வீட்டில் உள்ள சப்போட்டா மரத்தின் கிளை மின்கம்பியில் சாய்ந்து மின்கம்பி அருந்துவிழும் நிலையில் உள்ளது. 19/7/18 , 20/7/18 இந்த இரண்டு நாட்கள் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு சொல்லியும்…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)