Asif

Asif

AAA Dry Fruits & Nuts Trading (ஆயுள் பிராண்ட்) வழங்கும் அதிரடி சலுகை விலை!!

Posted by - June 30, 2021
கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலையால் மக்களின் இயல்பு வாழ்கை சீர்கெட்டு சொல்லெனா துன்பங்களை சந்தித்த பொழுது எமது ஊர் மக்களின் துயர் துடைத்திட துவங்கப்பட்டது எமது ஆயுள் கார்பொரேஷன் (ஆயுள் பிராண்ட்). தனது கிளைகளான; • அதிரை பால் (தூய…
Read More

நாளை முதல் தொடர்ந்து 7 நாட்கள் வங்கிகள் மூடப்படுகிறதா? அதிகாரிகள் விளக்கம்!

Posted by - March 26, 2021
தமிழகத்தில் கடந்த வாரம் வங்கிகளுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. வங்கிகள் தனியார்மயக்கமாக்கப்பட உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தியதே இந்த தொடர் விடுமுறைக்கு காரணம். இதனால் பொதுமக்கள் பணத்தை எடுக்க மற்றும் பிற…
Read More

பெங்களூரு செல்கிறீர்களா? ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த ஆவணம் கட்டாயம்!

Posted by - March 26, 2021
நாடு முழுவதும் கொரோனா மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ள நிலையில் கொரோனா 2ம் அலையை வரவிடாமல் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது கர்நாடக அரசு. கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் (மார்ச் 25)…
Read More

தேர்தல் விதிமுறைகள் அமல்… ஆவணங்கள் இல்லாமல் எவ்வளவு ரொக்கப்பணம் எடுத்து செல்லலாம்?

Posted by - February 27, 2021
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால் ஆவணங்கள் இல்லாமல் 50,000 ரூபாய் வரை மட்டுமே ரொக்கப்பணம் எடுத்து செல்ல வேண்டும் என  தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட…
Read More

எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கும் முட்டை!

Posted by - February 16, 2021
முட்டை ஊட்டச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகின்றன. ஒமேகா -3 மற்றும் புரத சத்து நிறைந்த முட்டைகள் நல்ல ஆரோக்கியத்தையும் உடல்தகுதியையும் தரவல்லது. ஒரு முட்டையில் ஏழு கிராம் உயர்தர புரதம், இரும்பு, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளன. லுடீன் மற்றும்…
Read More

பெட்ரோலில் 10% எத்தனால் கலந்துள்ளது: வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!

Posted by - February 15, 2021
சுற்றுச் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்திருப்பதால், பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு வடிக்கையாளர்களுக்கு, தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம்…
Read More

பிப்ரவரி 16 நள்ளிரவு முதல் சுங்கச் சாவடிகளை கடக்க FASTag கட்டாயம்!

Posted by - February 15, 2021
இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளின் அனைத்து வழித்தடங்களிலும் வரும் பிப்ரவரி 16 நள்ளிரவு முதல் வாகனங்களில் FASTag இருந்தால் மட்டுமே கடக்க முடியும். அப்படி வாகனங்களில் பாஸ்ட்டேக் இல்லை என்றால் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008இன்…
Read More

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து சேவை: டோக்கன்கள் நாளை முதல் விநியோகம் என அறிவிப்பு!

Posted by - February 14, 2021
மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள் வரும் 15ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் மாநகர் போக்குவரத்தக் கழகம் அறிவித்துள்ளது. 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் செய்யும் திட்டமானது முன்னாள்…
Read More

நிலநடுக்கம் என்றால் என்ன… அவை எதனால் ஏற்படுகிறது?

Posted by - January 23, 2021
நிலநடுக்கம் அல்லது பூகம்பம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்படும் போது, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இதனை டெக்டோனிக் தட்டுகள் என்று கூறலாம். இந்த அதிர்வுகள் ரிக்டர் அளவு நிலநடுக்கமானியினால்  அளக்கப்படுகிறது. அந்த வகையில் அதிர்வுகள்…
Read More

ஜனவரி இறுதிக்குள் 100 மில்லியன் வழக்குகளை WHO எதிர்பார்க்கிறது

Posted by - January 22, 2021
உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், உலகளாவிய கோவிட் -19 கேசலோட் ஜனவரி இறுதிக்குள் 100 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் தடுப்பூசிகள் தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான திறனைக் கொண்டுள்ளன என்று கூறினார்.நோய்த்தடுப்பு தொடர்பான…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)