Avatar

100

பேரூராட்சியின் அலட்சியத்தால் சாக்கடையில் விழுந்த முதியவர்.

Posted by - June 15, 2021
அதிராம்பட்டினத்தின் மிக முக்கிய சாலையான மகிழை ரோட்டில் தக்வா பள்ளி முக்கத்தில் பரப்பான சூழ்நிலையில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைபள்ளியின் சுற்று சுவரோடு ஓடும் சாக்கடை கால்வாயில் இன்று காலையில் முதியவர் ஒருவர் சைக்கிளிலிருந்து தவறி சாக்கடையில் விழுந்த பரிதாபகரமான நிகழ்வு…
Read More

அதிரை காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

Posted by - June 12, 2021
அதிரை பகுதியில் ஊரடங்கின்போது விதிகளை மீறி தகுந்த காரணங்களின்றி சுற்றிய வாகனங்களை காவல்துறையால் பறிமுதல் செய்யபட்டது. அப்படி பறிமுதல் செய்யபட்ட வாகனங்களை 15 நாள் இடைவெளியில் இப்போது விடுவிக்கபடுவதாக காவல்துறை துண்டு பிரசுரம் மூலம் முன்னரே அறிவித்திருந்தனர். அப்படி பறிமுதல் செய்யபட்ட…
Read More

அதிரையில் உச்சத்தை தொட்ட விலைவாசி

Posted by - May 23, 2021
கொரானோ அதீத பரவலை கட்டுபடுத்தும் நோக்கில் தமிழக அரசு நாளை திங்கள் கிழமை முதல் 31ந் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு என அறிவித்தது. அதை தொடர்ந்து நேற்று சனிக்கிழமை மாலையும் இன்று திங்கள் கிழமை காலை 6 மணி முதல்…
Read More

அதிரையை குளிர்வித்த அழகு மழை!!

Posted by - May 20, 2021
அதிராம்பட்டினத்தில் இன்று மாலை மேகமூட்டத்தோடு குளிர் காற்று வீச தொடங்கியது. கடந்த சில நாட்களாக ஊரடங்கு மற்றும் கத்திரி வெயிலும் வெப்பமான காந்தலாலும் சிரமப்பட்ட அதிரை மக்களுக்கு வரபிரசாதமாக இறைவனின் கருணையாக லேசான இடி மின்னலோடு தூறல் மழை பெய்து ஊர்…
Read More

ஏறிப்புறக்கரை ஊராட்சியை நம்பாமல் களம் இறங்கிய  பிலால் நகர் இளைஞர்கள்..!

Posted by - December 17, 2017
தஞ்சை  மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏறிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியில் அரசாங்கத்தை நம்பாமல் தங்கள் பகுதியை சுத்தம் செய்யும் பணியில் இளைஞர்கள் மும்புரமாக ஈடுபட்டு வருகின்றனர். ​​​ பிலால் நகர் பகுதியில் பல மாதங்களாக அடிப்படை தேவைகளை ஏறிப்புறக்கரை…
Read More

மஜக தலைமையகத்திற்கு மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நல்லெண்ண வருகை..!

Posted by - December 17, 2017
சென்னை.டிச.16., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி  நல்லெண்ண வருகை புரிந்தார். அப்பொழுது மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA மற்றும் தலைமை நிர்வாகிளை சந்தித்து உரையாடினார். ​​ இந் நிகழ்வில் மஜக…
Read More

டிச.19 புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட குமரி வருகிறார் பிரதமர் மோடி..!

Posted by - December 16, 2017
புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தைப் பார்வையிட வரும் டிச. 19 ஆம் தேதி வருகிறார் பிரதமர் மோடி. இதனை தமிழக பாஜக., தலைவர் தமிழிசை உறுதி செய்து செய்தியாளர்களிடம் கூறினார்.  வரும் 19ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் பிரதமர் மோடி,…
Read More

பட்டுக்கோட்டையில் சுகாதார சீர்கேட்டை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!

Posted by - December 16, 2017
          தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இன்று(16/12/2017) காலை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்கள் ஆய்வு செய்தார்.  ​​​​​​ இந்த ஆய்வின் போது பேருந்து நிலையத்தில் உள்ள நடைபாதை…
Read More

அதிரையில் மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்..!

Posted by - December 15, 2017
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(15/12/2017) மாலை சுமார் 5மணியளவில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கும் முன்பு கொள்ளையர்களால் சுட்டு கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்த தமிழக காவல் துறை அதிகாரி வீர பாண்டியன் அவர்களுக்கு…
Read More

அதிரை கடற்கரை தெரு தீனுல் இஸ்லாமிய நற்பணி மன்றம் சார்பில் மீடியாக்களுக்கு முக்கிய வேண்டுகோள் மற்றும் சங்க  புதிய செய்தி தொடர்பாளர் விபரங்கள்..!

Posted by - December 15, 2017
கடற்கரை தெரு தீனுல் இஸ்லாமிய நற்பணிமன்றம் சார்பில் இன்று அதிரையில் செயல்படும் மீடியாக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆவ்வேண்டுகோள் கடிதத்தில் கூறியிருப்பதாவது:- கடற்கரை தெருவில் ஆர்வமிக்க இளைஞர்கள் கொண்டு ஜமாத்தின் நிர்வாகத்தின் கீழ் இச்சங்கம் 1984 முதல் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது புதிய நிர்வாகம்…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)