Tuesday, April 23, 2024

ADT யின் பெண்களுக்கான சிறப்பு பயான்!!

Share post:

Date:

- Advertisement -

கடந்து சென்ற ரமலான் மாதத்தில் நமதூர் அதிரையில் ரமலான் சிறப்பு சொற்பொழிவாற்றிய மவ்லவீ ஹுசைன் மன்பயீ அவர்கள் புனித மாதம் துல் ஹஜ் என்ற தலைப்பில் இன்று (20-07-2018) வெள்ளிக்கிழமை CMP லேனில் உள்ள AL பள்ளியில் ஜீம் ஆ உரை நிகழ்த்த உள்ளார்.

இதன் பின்னர் அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5 மணியளவில் பிலால் நகரில் உள்ள இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பெண்களுக்கான சிறப்பு பயானும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் தவறாது கலந்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...