அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் ஜனவரி மாத மாதாந்திர கூட்டம் அதன் அலுவலகத்தில் கடந்த 01.02.2020 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் பேராசிரியர் S. பர்கத் தலைமை வகித்தார். உறுப்பினர் மௌலவி. P. அப்துல் காதர் ஆலிம் கிராஅத் ஓதினார். துணைச் செயலாளர் A.S. அகமது ஜலீல் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் S.A. அப்துல் ஹமீது மாத அறிக்கை வாசித்தார். இறுதியாக ஒருங்கிணைப்பாளர் O.K.M. சிபகத்துல்லா நன்றியுரை வாசித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
படங்கள் :
தீர்மானங்கள் :