நாடு முழுவதும் வாகனங்களில் ஏப்ரல் 1 முதல் ஜி.பி.எஸ் கட்டாயம் : மத்திய அரசு..!!

2484 0


டெல்லி : நாடு முழுவதும் பேருந்துகள், வாடகை கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் ஏப்ரல் 1 முதல் ஜி.பி.எஸ் கட்டாயம் பொறுத்த வேண்டும் என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த உத்தரவை மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: